Taj Mahal Photos.......... 2017

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நானும் என் குடும்பத்துடன் சென்று இருக்கிறேன் சகோதரி. ஏனோ என்னை கவரவில்லை சகோதரி. நானும் என் அம்மாவும் பூங்காவில் அமர்ந்து விட்டோம். என் மனைவியும் , மகளும் விழுந்து விழுந்து போட்டோ எடுத்தார்கள்.
 

Sundaramuma

Well-Known Member
ரிப்பேர் பண்ணிடலாம் ...முயற்சி எடுக்கணும் .....முதன் முதல போனப்போ
காதலுக்கு இவ்வளோ அர்த்தமா னு யோசிக்க வைச்சது ....தடவி தடவி பாத்தேன் ....
 

Joher

Well-Known Member
ரிப்பேர் பண்ணிடலாம் ...முயற்சி எடுக்கணும் .....முதன் முதல போனப்போ
காதலுக்கு இவ்வளோ அர்த்தமா னு யோசிக்க வைச்சது ....தடவி தடவி பாத்தேன் ....

எவ்ளோ shiny and slippery யா இருந்தது 1999ல. அப்படியே சிலிர்த்தது....... இப்படி இவ்வளவு அழகா அந்த காலத்தில் ஒரு பொக்கிஷமானு......

இப்போ போனா அய்யோ floor எல்லாம் குண்டும் குழியுமாக.......

மேல எல்லாம் அப்படியே yellowish ஆக இருக்குது......

Yellow கலர் clean பண்ணுறாங்க...... Renovation work going on......
Flooring எதுவும் பண்ணமுடியாது......
கீழே கல்லறைக்கு போவதையும் close பண்ணிட்டாங்க.......
இன்னும் ஒரு 10 years அப்புறம் போனால் only long view மட்டும் தான்னு நினைக்கிறேன்.....

So sad.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top