Suvitha's Kanavu Kai Sernthathu 8

Advertisement

Suvitha

Well-Known Member
அங்கே அழகி ஹீரோ க்கு ஆடி பென்ஸ் னு அசத்திட்டு இருக்காங்க. நீங்க என்ன பல்ஸர போய் கோடி பெறும் என்று சொல்லி கொண்டு இருக்கீங்க சுவி:p:p. எபி சூப்பர்:love:
ஹஹஹ...நட்பு அப்டிக்கா போச்சுன்னா நாம இப்டிக்கா போவோம்னு தான் நீல்ஸ்...
நன்றி நீல்ஸ் :love:
 

Suvitha

Well-Known Member
Hero heroine..,side hero heroine..,ela pathachu...next villain dhan ....ipo vandhavan dhan Namma villana suvi ma....?:unsure:
Nejamave mamiyar sokka Thangam dhan:cool:
ஹஹஹ... அந்தாளையே வில்லனா பிக்ஸ் பண்ணிக்குவோமாடா...
நன்றி மா
 

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு...நேர்மை இருக்கும் போது பிரசன்னைகளும் வரும்..எதிர் கொள்ள தான் வேண்டும்...
கண்டிப்பா...
நன்றி மா
 

Suvitha

Well-Known Member
சூப்பர் அருமையான எபி....பவியோட friend எங்க.....

அப்பா மாதிரி பரணிக்கும் அசம்பாவிதம் நடந்துடும்னு பயம் வர ஆரம்பிச்சிடக்கோ....
பவியோட நட்பு கொஞ்சம் சைலண்ட் பேபி. சோ அமைதியாக அங்க தான் நிக்குறா...
ஹஹஹ...சமாளிப்பு தான்...அவளைப் பற்றி ஒரு வரி சொல்லியிருக்கலாம் நான் .
நன்றி தரணி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top