Charumathi 11 1 Charumathi 11 2 :):):)
SINDHU NARAYANAN Well-Known Member Nov 25, 2020 #2 Nov 25, 2020 #2 Nice update கிருஷ்ணா, நீ திருந்துனா உடனே அதை சாருவும் ஏத்துக்கணுமா என்ன??? அவளை என்னவெல்லாம் சொல்லி மனசை நோகடிச்சு இருப்ப.... இப்ப அவளோட டர்ன்.. அப்ப அதை நீ வாங்கிக்க தான் வேணும்... சாரு, நீ உடனே எல்லாம் ஓகே சொல்லிறாத... நல்லா சுத்தல்ல விடு.. Last edited: Nov 25, 2020
Nice update கிருஷ்ணா, நீ திருந்துனா உடனே அதை சாருவும் ஏத்துக்கணுமா என்ன??? அவளை என்னவெல்லாம் சொல்லி மனசை நோகடிச்சு இருப்ப.... இப்ப அவளோட டர்ன்.. அப்ப அதை நீ வாங்கிக்க தான் வேணும்... சாரு, நீ உடனே எல்லாம் ஓகே சொல்லிறாத... நல்லா சுத்தல்ல விடு..
banumathi jayaraman Well-Known Member Nov 25, 2020 #3 Nov 25, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சுவிதா டியர் ஹா ஹா ஹா பண்ணையார்தான் சாருமதி மேலே தீராத பாசம் வைச்சிருக்கிறார்ன்னு பார்த்தால் பண்ணையாருக்கு மேல் வேதவல்லி அம்மா இருக்காளே விட்டால் இப்பவே சாருமதியை மாட்டுப் பொண்ணாய் ஆத்துக்கு கூட்டிண்டு வந்துடுவாள் போலிருக்கே இவங்கதான் இப்படின்னா நம்ம கிருஷ்ணன் டோட்டலா சேன்ஞ்சு ஆயிட்டாருங்கோ வில்லன் or வில்லி இல்லாத காதலா? கல்யாணமா? ஆமாம் ரகுவுக்கும் கௌரிக்கும் பிடித்த கிருஷ்ணாவை காயத்ரிக்கு ஏன் பிடிக்கலை? ஒருவேளை பணத்தாசை பிடித்த காயு அக்காவுக்கு வில்லியாகிடுவாளோ? ஏண்டாப்பா கிருஷ்ணா அம்பி? சாரு சாருன்னு உருகறயே எலுமிச்சை சாறா இல்லை தக்காளி சாறா எந்த சாறு ச்சே சாரு வேணும் தம்பி? எது எப்புடியோ கிருஷ்ணன் பையன் சாருவாண்ட நன்னா தலைகுப்புற விழுந்துட்டன் அடேய் கேசவன் ரகுவுக்கு பைக்கைக் கொடுத்து இப்பிடிடிடிடிஇஇஇஇஇ கிருஷ்ணாவுக்கு வில்லனாகிட்டியே Last edited: Nov 25, 2020
மிகவும் அருமையான பதிவு, சுவிதா டியர் ஹா ஹா ஹா பண்ணையார்தான் சாருமதி மேலே தீராத பாசம் வைச்சிருக்கிறார்ன்னு பார்த்தால் பண்ணையாருக்கு மேல் வேதவல்லி அம்மா இருக்காளே விட்டால் இப்பவே சாருமதியை மாட்டுப் பொண்ணாய் ஆத்துக்கு கூட்டிண்டு வந்துடுவாள் போலிருக்கே இவங்கதான் இப்படின்னா நம்ம கிருஷ்ணன் டோட்டலா சேன்ஞ்சு ஆயிட்டாருங்கோ வில்லன் or வில்லி இல்லாத காதலா? கல்யாணமா? ஆமாம் ரகுவுக்கும் கௌரிக்கும் பிடித்த கிருஷ்ணாவை காயத்ரிக்கு ஏன் பிடிக்கலை? ஒருவேளை பணத்தாசை பிடித்த காயு அக்காவுக்கு வில்லியாகிடுவாளோ? ஏண்டாப்பா கிருஷ்ணா அம்பி? சாரு சாருன்னு உருகறயே எலுமிச்சை சாறா இல்லை தக்காளி சாறா எந்த சாறு ச்சே சாரு வேணும் தம்பி? எது எப்புடியோ கிருஷ்ணன் பையன் சாருவாண்ட நன்னா தலைகுப்புற விழுந்துட்டன் அடேய் கேசவன் ரகுவுக்கு பைக்கைக் கொடுத்து இப்பிடிடிடிடிஇஇஇஇஇ கிருஷ்ணாவுக்கு வில்லனாகிட்டியே
Durga Elango Well-Known Member Nov 25, 2020 #4 Nov 25, 2020 #4 என்னடா கிருஷ்ணா அநியாாயத்துக்கு இப்பிடி திருந்திட்ட Last edited: Nov 25, 2020
P Pashy2k Well-Known Member Nov 25, 2020 #7 Nov 25, 2020 #7 Light aa bit bit aa pottu paakraan krishna. Vida muyarchi. Viswaroopa vettri
Neela mani Writers Team Tamil Novel Writer Nov 25, 2020 #10 Nov 25, 2020 #10 கஷ்டம் வரும் போது தான் நல்லது கெட்டது புரியும். கிருஷ்ணா திருந்தி விட்டான். ஆனால் சாரு நினைப்பது சரி தான். இனி என்ன ஆகும்
கஷ்டம் வரும் போது தான் நல்லது கெட்டது புரியும். கிருஷ்ணா திருந்தி விட்டான். ஆனால் சாரு நினைப்பது சரி தான். இனி என்ன ஆகும்