Suseela's ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 7 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னாங்கடா இது
அக்கா செத்துப் போனதுக்கு குருஜீ போகலை
மச்சினன் செத்து போனதுக்கு பொண்டாட்டியையும் குருஜீ போக விடலை
பெற்றவளையும் கூடப் பிறந்தவனையும் விட சிக்கந்தர் மீது கிஷோர் இவ்வளவு பாசமா இருக்கானே
இப்போ ஜாமூன் பெண்ணை கல்யாணம் செய்து கொடுன்னு அவனோட ஜீ யிடம் சிக்கு எப்படி கேட்பான்?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பாலுக்கு பூனை காவலா??? ;););)
சும்மாவே சிக்கந்தர் ஜமுனாவை சைட் அடிச்சிக்கிட்டு இருக்கான்... இதுல இவங்களே ரெண்டு பேரையும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா விட்டுட்டு போறாங்க??? :rolleyes::rolleyes: திரும்ப வரும்போது தான் இருக்கு.. :p:p
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ:love::love::love:.சாக்லேட் பாய் லுக் வேணாம்,ஹான்ஸம் லுக் வேணும் என்று சொன்னவன், இப்போது தடுமாறுவது தன் வயதை நினைத்தா:unsure::unsure::unsure:.

ஜமுனாக்கு ,சிக்கந்தர் துணையா,சிக்கந்தருக்கு,ஜாமுன் துணையா பார்க்க காத்திருக்கிறோம்:p:p.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

யாருக்கு யார் துணை:oops::oops::oops: ஜாமூனுக்கு Sik :p:p:p செம.......
ஏற்கெனவே மனதில் ஜாமூன் தான் இருக்கிறா....... இப்போ இந்த கேப் ல இன்னும் close ஆகிடுவான்.......
கிஷோர் வந்து இவன் நடை உடை பாவனையை 13 வருஷத்தோட வச்சி குழம்பிக்க போறான்......
பையன் காதலில் திண்டாடப்போறான்.......

ஜாமூன் காரமில்லாமல் சமையல் பண்ணிக்குடுத்து நல்லா பார்த்துக்கோமா :p:p:p
இல்லைனா ஸ்வீட் தம் தேடி ஓடிடப்போறான்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top