Suseela's ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 14

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சிக்கந்தர், உனக்கு காதல் பைத்தியம் முத்தி போச்சு... ஜீக்கிட்ட உன் விருப்பத்தை சொல்லி சீக்கிரமாகவே ஆந்திரா அம்மாயியை பெல்லி செஞ்சுக்கோ... இல்லையினா உனக்கு straight ஆ அறுபதாம் கல்யாணம் தான்..:p:p

 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:
என்னய்யா ஜீ உங்களுக்கு மண்டைல மசாலாவே இல்லை........
பொண்ணு பார்க்கிற கெட்டப்ல ஹீரோ ஜாமூன் கிட்ட நெருங்குற நேரம் கரெக்ட்டா வந்து பிரிக்குறீங்களே........ அடுத்து பாபி......
யோவ் யோவ் என்னையா இது....... ரெண்டு பெரும் இன்னைக்கு சோகமா இருக்காங்க......
அனுப்பிவிடுங்கயா சிக்கந்தரோட...... வரும்போது ஜோடியா வருவாங்க சந்தோசமா........
நீங்க உங்க பையனோட அப்புறமா போங்க.......

இந்த நிஷாக்கு டவுட் வந்துடுச்சோ??? வந்தால் அடுத்த sec கிஷோர் கிட்ட சொல்லிடுவாளே....... ஆனாலும் ஏன் எப்போ பாரு குறுக்க வர்றா :unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top