Suseela's ( Vijayalakshmi Jagan ) Ilamai Thirumbuthae Unnaalae 4 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தயிர் சாதத்துக்கு ஆவக்காய் குடுக்கலை :p:p:p
அவங்க ஊர்க்காய் யம்மி.......

வ்ஸ்வீட்டும் காரமுமா :p:p:p ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்......... செமையா ஒர்கவுட் ஆகுமோ.......
அப்புறம் ரொம்ப பிடிச்சது கோங்குரா சட்னி யா இருக்குமோ???

அப்போ ஜாமூன் பிடிக்காதே இந்த பிள்ளைக்கு.......
பேரை மட்டும் கூப்பிட்டு காரத்தை தீர்த்துக்கணும் போல.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யம்மா
கோங்குரா சட்னி பேர் கேட்டவுடனேயே இங்கே சுள்ளுன்னு காரம் ஜிவ்வுனு ஏறுது, விஜி டியர்
அதுக்கு பச்சை மிளகாயை வெறுமனே தின்னலாம்
நாங்களும் காரம் கம்மியாத்தான் சாப்பிடுவோம்
திருப்பதி போனால் வெறும் தயிர் சாதம்தான் சாப்பிட முடியும்
கோங்குரா சட்னி பேரைக் கேட்டவுடன் சும்மா அதிருதுல்ல
ஹா ஹா ஹா
இவளுக்கு ஸ்வீட் என்ற வார்த்தையே பிடிக்காது
அவனுக்கு காரம் ஆகாது
எதிரெதிர் இரு துருவங்கள்தானே ஒன்றையொன்று ஈர்க்கும்
ஈர்க்கட்டும் ஈர்க்கட்டும்
நீ ஒண்ணும் கவலைப்படாதே, சிக்கந்தரு
உன் உடம்பைப் பற்றி கவலைப்படும் உன்னோட ஜீ கிஷோர் உன் மனதைப் பற்றி அறிய மாட்டாரா என்ன?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ:love::love::love:.அக்கா மக ஜமூனா:p:p:p..ஒருநாள். காரத்தையே சாப்பிட முடியலை,இதில் வாழ்க்கை முழுவதும்:LOL::LOL::LOL:.
சிக்கந்தர் ஒரு வாய் காரம் சாப்பிட்டதும் அலற்றான்,ஜாமுன் அவன் சாப்பிடற ஸ்வீட்டப். பார்த்து வாந்திவரது போல பண்றா எதிரெதிர் துருவம் ஒன்றையொன்று இழுக்குமோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top