பூ அலங்காரம் பார்த்ததும் வீரா வீட்டு பூவுக்கு அவங்க கிட்டேயே பில் போட்ட பூக்காரன் தான் நியாபகம் வர்றான்......
இவன் அவன் இல்லை தானே
டேய் பூவையே ரசிக்கதே....... வருவாடா ஜாமுன்...... அவளுக்கும் கொஞ்சம் மிச்சம் வை
மூக்கு வேர்த்து போன் பண்ணிட்டார்
இவங்க ரெண்டு பேர் அலம்பல் இருக்கே........
ஜாமூன் கிட்ட சொன்னால் அவளே வந்துடுவா இல்லையா அவளே போன் பண்ணி கேட்டிருப்பா வந்து கூட்டிட்டு போ னு.......
இதுக்கு மொபைல் நெட்ஒர்க் க்கு வேஸ்ட்டா காசு குடுத்து சிக்கந்தரை டென்ஷன் பண்ணி......... என்னடா லவ்ஸ் நீங்க ரெண்டு பேரும்.......
நீ வாங்கினதெல்லாம் போட்டால் அப்புறம் அதுலேயே டைம் போய்டும் னு போடலை போல......
இவ கேடி தான்....... உங்கூட சேர்ந்த கேடி.....
சிக்கந்தர் தான் காதை பொத்தனும் போல.......
கார் லான்ச்க்கு முதல் இரவு காஸ்ட்யூம்
ஏம்மா இப்படி படுத்துற அவனை......
என்ன 10 நாளைக்கா...... அதானே........ ரெண்டும் எமகாதகங்க.......
10 மாசம் ஆகணும் அம்மா ஆகுறதுக்கு.......
கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ.....
முடியலைடா உங்க ரெண்டு பேரோட....
பாரு உங்க கதை எழுதியே tired ஆகிட்டாங்க....... இப்போ லீவு கேக்குறாங்க......
அப்போ அந்த சொத்தெல்லாம் அம்புட்டு தானா???
ஓகே ஓகே லீவு கொடுத்தாச்சு....... மெதுவாவே வாங்க......... வெயிட் பண்ணுறோம்.......
நிஜமாவே இளமை திரும்பிடுச்சு தான்
ரொம்ப சிரிச்சு படிச்ச கதை.....