Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 22 3

Advertisement

தரணி

Well-Known Member
அடேய் பார்வையாலேயே ஜாமுனை மாங்காய் சாப்பிட வச்சிடுவான் போலவே....


கிஷோர் யோசிக்கிறது எல்லாமே சரி.... தருண் ஷியாம் ரெண்டும் திருந்தாத ஜென்மம்
 

Chittijayaram

Well-Known Member
Dai sikku Enna da ippadi pesura, Kishore ungalai vida romance la mumduvamga pa 13yrs romance um sari katta venama ma baabhi, sikku kalyanathuku munnadiye ippadi irukiye kalyanam mudinji nalla parthukava da sikku, Amma illama kalyanam panna kavalai ah irukume sikku correct ah guess pannitane sema da nee nice update Vijaya dear thanks.
 

Nilaajothi

Well-Known Member
சிக்கந்தர் ஜமுனா திருமணதிருக்கு முன் அம்மா ஞாபகத்தில் தான் கவலையாக உள்ளாள் என்ற சரியாக கணித்து விட்டது அருமை :love::love::LOL::love:
 

Geetha sen

Well-Known Member
சிக்கந்தர் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் நல்லா பேசுறான். ஜாமூன் கலக்கத்திற்கு அம்மா தான் காரணம் என சரியாக யோசிக்கிறான். நல்ல புரிதல்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top