Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 21 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இது நல்லாயிருக்கே ஞாயம்?
ஒருத்தன் ஹாஸ்பிடலில் இருந்தால் அவன் திரும்பி வர மாட்டான்
இனி அவன் அவ்வளவுதான்னு நினைத்து சொத்தை முழுங்க தெரியுது
அவன் நல்லாயிட்டு வந்து நீங்க தின்ன என்னோட பணத்தைத் திருப்பிக் கொடுன்னு கேட்கக் கூடாதா?
இது என்ன நியாயம், கிஷோர் குரு ஜீ?

அடப்பாவிகளா
சித்தப்பனும் அண்ணனும் பயங்கரமான கேடிகளா இருக்கானுங்களே

சிக்குவை ஃபாலோ பண்ண சித்தப்பா ஆள்கள் வைச்சிருக்கானே
இது சிக்குவுக்கு தெரியுமா? தெரியாதா?

இது என்ன? ஸ்லோ பாய்சன் சுலோச்சனா மும்பை வர்றாள்
ஆனால் மம்மிக்கு உடம்பு சரியில்லைன்னு சிக்கந்தருக்கு நூச்சு போவுதே
எங்கேயோ இடிக்குதே
சிக்கு எதிலேயாவது மாட்டிக்குவானா?

ஏன்டா ஷ்யாம் பேமானி
அவனோட குருஜீயின் அக்கா கூத்துரு கூடத்தானே சிக்கந்தர் சுத்துறான்
உனக்கு எங்கே வலிக்குது?
உன்னோட அக்கா கூத்துரு உன் பொண்டாட்டி கூடவா சுத்துறான்?

தருண் படுபாவிக்கு கொஞ்சங்கூட தம்பின்னு பாசம் துளியும் இல்லை
இவன் மட்டும் பொண்டாட்டி பிள்ளைகளுடன் சந்தோஷமா இருக்கணும்
தம்பிக்கு மட்டும் எதுவும் கிடைக்கக் கூடாதாம்
எவ்வளவு கெட்ட எண்ணம் இந்த தருண் பயலுக்கு

சுபத்ரா தானே தேடிக் கொண்ட ஆப்பு
அவள் அனுபவித்துத்தான் ஆகணும்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கூட்டுகளவாணிங்க தருணும் ஷியாமும் சேர்ந்து உறுப்பு தானம் எனும் பேரில் சுலோச்சனாவை வச்சி ஆட்டம் நடத்தியிருக்காங்க.......
அதுல இடி விழுந்தால் இப்போ ஆளாளுக்கு நானில்லை னு மோதுறாங்க......
சிக்கந்தர் அப்பா தான் இல்லையே அவரோட கம்பெனி விழுந்தாலும் ஒண்ணுமில்லை னு நினைக்கிறான்......
ஜமுனா க்கு நோ சொல்லியாச்சு......ஜீ சொல்றதை மட்டும் பொறுமையா யோசிச்சு கேட்பானா???

இந்த ஷ்யாம் ரொம்ப வரா பேசுறான்...... அதுவும் சுபத்ராவையே......
அவளும் விடலை.......

தருண் சைலன்ட் கில்லர் மாதிரி கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்ப்பான் போல......
தம்பி கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறது காமடியாமில்லை இவனுக்கு :mad::mad::mad:

அம்மாக்கும் பையனுக்கும் என்ன இருந்தாலும் ரத்த பந்தம் வேலை செய்யுது.......
அம்மாவை வச்சி சிக்கை வளைக்க போறாங்களா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top