Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 20

Advertisement

Geetha sen

Well-Known Member
நல்ல இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே. நிஷா புரிந்து கொண்டு கண் சாடை காட்டுகிறாள். கிஷோர்தான் புரிந்துகொள்ளவில்லை. புரியும்போது அவனின் நிலை அறிய ஆவலுடன்.....:love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
யார் வீட்டுப் பெண்ணோன்னு நினைத்து சந்தோஷமாகப் பேசும் ஜீ அவள் தன் அக்கா மகள்தான்னு தெரிஞ்சப்புறம் நீங்க என்ன செய்யப் போறீங்க கிஷோர் மாமய்யா?
உங்க நிஷா டாலிக்கு புரிஞ்சது உங்களுக்கு புரியும் பொழுதுதான் இருக்கு, கச்சேரி, கிஷோர் ஜீ
தருண் வர்மா ஷ்யாம் வர்மா இவங்கெல்லாம் மெனக்கெடவே வேண்டாம்
ஜாமூன் ஜமுனாவாலே கிஷோர் ஜீயும் சிக்கந்தரும் பிரிஞ்சுடப் போறாங்களோ?
அப்போ புதுக் கார் லாஞ்ச்?
 

P.Vijayalakshmi

Well-Known Member
Lovely ud
நன்றி ப்பா
Arumaiyana ud. Correct ah end pottuteenga. Sikkandhar kku pen kodukka ok solluvana Kishore. Nisha kku visayam purindu vittadu. Waiting for the next ud.
நன்றி ப்பா
அய்யோ என்ன நடக்கபோகுதோ தெரியவில்லையே???!!! கிஷோர் நோ சொன்னால் அவ்வுளவுதான்
நன்றி ப்பா
Romba arumaiyana pathivu sis ponnu jamoon endru therinthaal kishore reaction ennavo waiting sis
நன்றி ப்பா
 

P.Vijayalakshmi

Well-Known Member
ஹா ஹா ஹா
யார் வீட்டுப் பெண்ணோன்னு நினைத்து சந்தோஷமாகப் பேசும் ஜீ அவள் தன் அக்கா மகள்தான்னு தெரிஞ்சப்புறம் நீங்க என்ன செய்யப் போறீங்க கிஷோர் மாமய்யா?
உங்க நிஷா டாலிக்கு புரிஞ்சது உங்களுக்கு புரியும் பொழுதுதான் இருக்கு, கச்சேரி, கிஷோர் ஜீ
தருண் வர்மா ஷ்யாம் வர்மா இவங்கெல்லாம் மெனக்கெடவே வேண்டாம்
ஜாமூன் ஜமுனாவாலே கிஷோர் ஜீயும் சிக்கந்தரும் பிரிஞ்சுடப் போறாங்களோ?
அப்போ புதுக் கார் லாஞ்ச்?
நன்றி ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top