Story name

Neha

Well-Known Member
#1
ஹாய் நண்பர்களே,
எனக்கு இந்த ஸ்டோரி நேம் கண்டுபுடிக்க help பண்ணுங்க ப்ளீஸ்.....

நாயகியின் பெயர் கயல் அவ ஹீரோ ஓட கடை ல வேலை செய்வாள்.......ஹீரோ ஹீரோயின தப்பா புரிஞ்சுச்சுகிட்டு கோவத்துல இருப்பான் சோ கடையில ரொம்ப வேலை வாங்கி அவளை torture பண்ணுவான் .

ஹீரோயின் friends name வேணி , ஜோதி. ஹீரோயின் கு ஒரு lawyer friend இருப்பான் அவனும் வேணியும் லவ் பண்ணுவாங்க.

இந்த ஸ்டோரி நேம் தெரிஞ்சா ப்ளீஸ் சொல்லுங்க நண்பர்களே.:D:D
 




Neha

Well-Known Member
#2
யாருக்காவது இந்த நாவல் பெயர் தெரிந்தா சொல்லுங்க நண்பர்களே:rolleyes::).....
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement