Spicy onion chutney / கார வெங்காய சட்னி

Advertisement

Bhuvana

Well-Known Member
Spicy onion chutney / கார வெங்காய சட்னி :

தேவையானவை:

வெங்காயம் - 1 {பெரியது, நறுக்கியது}
சின்ன/சாம்பார் வெங்காயம் - 15
பூண்டு - 5 பல்
மிளகாய் வற்றல் - 8
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு,நல்லெண்ணெய் - தேவையான அளவு


மேலே கூறிய அனைத்தையும் மிக்ஸியில் தேவையான உப்பு போட்டு அரைத்து எடுக்கவும்.
ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும். இந்த சட்னி கேப்பை தோசை, குருணை/கருப்பு உளுந்து தோசை, சிறு தானிய தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Ingredients:

Onion - 1 {big, chopped}
Small onions - 15
Garlic cloves - 5
Red chilly - 8
Tamarind - amla size
Salt & Gingelly oil - as required

Grind all the above ingredients with required salt and water. Transfer the contents into a bowl add 1 spoon gingelly oil & serve.
This chutney tastes good with Ragi dosa, black gram dosa & millets dosa.

addtext_com_MDM0MDQ5NDgxNjg.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top