SP - final

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி சரயுவுக்கு,
உங்களின் அடுத்த கட்ட முயற்சியான நாவல் செவ்வானமே பொன்மேகமே நாவலை பற்றி சில வரிகள் உங்களுடன். ஒரு நாவல் ஆசிரியர் எல்லா முயற்சியும் செய்யவேண்டும் என்பதுக்கு சிறந்த உதாரணம் இந்த நாவல். மிக அருமையான நாவல். என்ன ஒரு வேகம், அருமையான உரைநடை, கூடவே நகைசுவை உணர்வும் கலந்து அருமையாக தந்துயிருக்கிறீர். வேகம்,வேகம்,வேகம் மட்டுமே, கையில் நாவலை எடுத்தால் முடிவு தெரியாமல் கீழே வைக்கமுடியவில்லை.
இரண்டு வலிமையான பாத்திரங்கள் ஹீரோ கெளதம் – ஹீரோயின் யசோதரா. அருமை படைப்புகள். ஒருவரை ஒருவர் முந்தபார்க்கிறர்கள். காதல் தோல்வியில்
வெற்றியை மட்டும் சந்தித்து வந்த நான்
தோல்வியைத் தழுவியது உன்னில் தான்..
நெஞ்சம் முழுவதிலும் ரணம்..

காதல் ஏமாற்றம் தரும்..
இந்தளவுக்கு வேதனையைத் தருமா?
சீய்ப் போ என
உதறித்தள்ள சொல்கிறது
பாடங்களைக் கற்ற
எனது மூளை..
செருப்படி பட்டாலும்

உனது காலடியில்
தஞ்சம் அடைகிறது
பேதை உள்ளம்..
காரணங்கள் இல்லாமல்

வெறுப்பைப் பொழியும் உன் மீது
கொள்ளைக்காதல் வரக் காரணம்?
இந்தக் காதல்.. ஒரு விந்தையே!
{கவிதை சகோதரி ஆர்த்தி ரவி}
இப்படி கோபராகம் வாசித்தவர், யசோதராவின் மாற்றத்தால் ஏற்றம் பெறுகிறர்.
ப்ரியாவின் முடிவு கண்ணீர். கோகுல் – வசுந்தரா அருமை ஜோடி, விசாகன் – சித்தாரா மீண்டகாதல். வேதமூர்த்தி – தேன்மொழி, சத்தியமூர்த்தி – பார்வதி, நிரஞ்சன் – சஞ்சனா, முரளி – ராகினி, சிவநேசன் – அம்பிகா, மற்றும் {வில்லன்,வில்லி} கலைவாணி, பூபதிபாண்டியன், ராஜேஷ்{எ}கேசவ், மாரி, மோகன், மற்றும் சிலர் மணிவாசகம், மாணிக்கம், முருகன்,ஸ்டீபன்,பிரபு என்று பலர் இருந்தாலும் குழப்பம் இல்லாமல் அருமையாகவும், தெளிவாகவும் நாவல் இருந்தது.
நிறைய இடங்களில் கவனிக்கதக்க உரையாடல்கள் இருந்தது சகோதரி, உதாரணங்கள்:-
சுயநலம் உறவை அழிக்கும்
உறவுகள் சில நேரம் கசக்கும், சில நேரம் இனிக்கும்
எந்த சோகத்தையும் தாண்டி வரவேண்டும்
உண்மை என்று நம்பும் அன்பு பொய் என்று தெரியும் போது தோன்றும் வலி
பாம்பு ஒன்றைஒன்று சீரிக்கொண்டு இருந்தாலும்,பிண்ணிபினைத்துக் கொண்டுதான் இருக்கும்{ஹீரோ – ஹீரோயினுக்கு மிக பொருத்தம்} என்று பல இடங்களை சொல்லலாம்.
அதேபோல் பல இடங்கள் சிறப்பு சகோதரி, பிரபுவின் கடிதம் மோகன் எடுப்பது,{செம பல்ப்}, கடத்தல் சீன்{யப்பா,உலகமாக கடத்தல்டா சாமி}, ஏன்டா தாடி, என் பொண்டாட்டியை கடத்திடங்கப்பா என பல இடங்களில் சிரிப்பு,வியப்பு சகோதரி.
எப்போதும் சீண்டிகொண்டு இருக்கும் ஜோடிகள்{ஹீரோ – ஹீரோயின்} காதல் இல்லாமல் காதல் கொள்கிறர்கள்
நீ
,
அருகில்
நிற்கும் போது,
அன்பே
உன்னிடம்
விளையாட்டாக சீண்டிப்
பார்க்க தோன்றுகிறது..
நீ
,
தொலைவில் போனதும்
தொலைந்து போன
நிமிடங்களுள்
தொலைத்து விட்ட
கன்னியமான
காதல் கனவுகளை
எண்ணிப் பார்ப்பது
வாடிக்கையாகி போனது..
நாளை உனை

காணும் வேளை
கண்ணா,
ஓசையின்றி
காதலித்து விடலாம்
கன்னியமாக..
{கவிதை சகோதரி ஆர்த்தி ரவி}

என்று யசோதராவின் காதல் அடுத்த பரிமாணம், இந்த நாவலை பற்றி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்
ஆனால் என் சகவாசகனும் என்னைபோல் ஆச்சரியபடவேண்டும் என இத்துடன் நிறுத்திக்கொண்டு யசோதராவின் மனகவிதை:-
அவனும் நானும்

காதலர்தினமும் ரோஜாவும்
ரோஜாவும் மலரும்
மலரும் வண்டும்
வண்டும் ஆணும்
ஆணும் பெண்ணும்
பெண்ணும் மென்மையும்
மென்மையும் இருதயமும்
இருதயமும் இதமும்
இதமும் தென்றலும்
தென்றலும் வருடலும்
வருடலும் பார்வையும்
பார்வையும் இமையும்
இமையும் விழியும்
விழியும் மொழியும்
மொழியும் தமிழும்
தமிழும் தமிழனும்
தமிழனும் விருந்தோம்பலும்
விருந்தோம்பலும் விருந்தும்
விருந்தும் இனிப்பும்
இனிப்பும் தித்திப்பும்
தித்திப்பும் உதடுகளும்
உதடுகளும் உரசல்களும்
உரசல்களும் உடலும்
உடலும் உயிரும்
உயிரும் சுவாசமும்
சுவாசமும் நேசமும்
நேசமும் காதலும்
காதலும் கவிஞரும்
கவிஞரும் கவிதையும்
கவிதையும் எண்ணமும்
எண்ணமும் எழுத்தும்
எழுத்தும் ஏழ்மையும்
ஏழ்மையும் ஏக்கமும்
ஏக்கமும் தேடலும்
தேடலும் வெற்றியும்
வெற்றியும் பரிசும்
பரிசும் மகிழ்ச்சியும்
மகிழ்ச்சியும் சிரிப்பும்
சிரிப்பும் குழந்தையும்
குழந்தையும் ஆரவாரமும்
ஆரவாரமும் கடலும்
கடலும் அலையும்
அலையும் கரையும்
கரையும் காதலர்களும்
காதலர்களும் காதலும்
காதலும் மோதலும்
மோதலும் மௌனமும்
மௌனமும் ஊடலும்
ஊடலும் கூடலும்
கூடலும் மோகமும்
மோகமும் முத்தமும்
முத்தமும் சிலிர்ப்பும்
சிலிர்ப்பும் சிணுங்கலும்
சிணுங்கலும் அகல்விளக்கும்
அகல்விளக்கும் கார்த்திகையும்
கார்த்திகையும் மழையும்
மழையும் இடியும்
இடியும் மின்னலும்
மின்னலும் மேகமும்
மேகமும் வானமும்
வானமும் பால்நிலவும்
பால்நிலவும் பகலவனும்
பகலவனும் அவனும்
அவனும் நானும்!
{கவிதை சகோதரி ஆர்த்தி ரவி}
என வாழ்த்தி,ஹீரோ – ஹீரோயின் விடை பெற்று, என் சகோதரிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன், அன்புடன் V,முருகேசன்
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
சகோதரி சரயுவுக்கு,
உங்களின் அடுத்த கட்ட முயற்சியான நாவல் செவ்வானமே பொன்மேகமே நாவலை பற்றி சில வரிகள் உங்களுடன். ஒரு நாவல் ஆசிரியர் எல்லா முயற்சியும் செய்யவேண்டும் என்பதுக்கு சிறந்த உதாரணம் இந்த நாவல். மிக அருமையான நாவல். என்ன ஒரு வேகம், அருமையான உரைநடை, கூடவே நகைசுவை உணர்வும் கலந்து அருமையாக தந்துயிருக்கிறீர். வேகம்,வேகம்,வேகம் மட்டுமே, கையில் நாவலை எடுத்தால் முடிவு தெரியாமல் கீழே வைக்கமுடியவில்லை.
இரண்டு வலிமையான பாத்திரங்கள் ஹீரோ கெளதம் – ஹீரோயின் யசோதரா. அருமை படைப்புகள். ஒருவரை ஒருவர் முந்தபார்க்கிறர்கள். காதல் தோல்வியில்
வெற்றியை மட்டும் சந்தித்து வந்த நான்
தோல்வியைத் தழுவியது உன்னில் தான்..
நெஞ்சம் முழுவதிலும் ரணம்..
காதல் ஏமாற்றம் தரும்..
இந்தளவுக்கு வேதனையைத் தருமா
?
சீய்ப் போ என
உதறித்தள்ள சொல்கிறது
பாடங்களைக் கற்ற
எனது மூளை..
செருப்படி பட்டாலும்
உனது காலடியில்
தஞ்சம் அடைகிறது
பேதை உள்ளம்..
காரணங்கள் இல்லாமல்
வெறுப்பைப் பொழியும் உன் மீது
கொள்ளைக்காதல் வரக் காரணம்

நிற்கும் போது

மிக மிக நன்றி அண்ணா...

நிஜமாகவே அத்தனை மகிழ்வாய் இருக்கிறது... இந்தக் கதை நான் எழுதி கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் முடியப்போகிறது.. ஆனால் புத்தகமாக வந்தது சில மாதங்கள் முன்பு தான்..

உங்கள் ஒவ்வொரு வரியிலும் நீங்க எத்தனை ஆழமாய் இக்கதையை வாசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது அண்ணா... எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு வேறு என்ன வேண்டும்...??

கௌதமன் யசோதரா... இவர்களை பற்றி யோசிக்கும் போது நான் நினைத்தது ஒன்றே ஒன்று தான்.. இருவரும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர் அல்ல..

அதையே தான் கதையிலும் கொண்டுவர என்னாலான முயற்சி செய்தேன்..

நகைச்சுவை பற்றி சொல்லியிருந்தீர்கள்... பொதுவாக எந்த கதையாக இருந்தாலும் அதில் சிறு சிறு அங்கங்கே நம்மை சிரிக்க வைக்கும் காட்சிகள் இருந்தால் அக்கதையின் சுவையே தனி..

ஆக என் கதைகளில் என்னால் முடிந்த அளவு எங்கே எந்த அளவில் நகைவு வேண்டுமோ அங்கே சேர்க்க முயல்கிறேன்..

கவிதைகள் கொடுத்த ஆர்த்தி அக்காவிற்கும் என் நன்றிகள்...

அருமையானதொரு விமர்சனம் அண்ணா.. என் வீட்டில் அனைவரிடமும் காட்டினேன்.. என் அம்மா நன்றி சொல்ல சொன்னார்கள்..
அவர்கள் சார்பாகவும் நன்றி அண்ணா...
 
நன்றி சகோதரி, உங்கள் தாயாருக்கு என் வணக்கம் சகோதரி
 
banumathi jayaraman

என்று யசோதராவின் காதல் அடுத்த பரிமாணம், இந்த நாவலை பற்றி இன்னும் சொல்லி கொண்டே போகலாம் ஆனால் என் சகவாசகனும் என்னைபோல் ஆச்சரியபடவேண்டும் என இத்துடன் நிறுத்திக்கொண்டு யசோதராவின் மனகவிதை:-
அவனும் நானும்

காதலர்தினமும் ரோஜாவும்
ரோஜாவும் மலரும்
மலரும் வண்டும்
வண்டும் ஆணும்
ஆணும் பெண்ணும்
பெண்ணும் மென்மையும்
மென்மையும் இருதயமும்
இருதயமும் இதமும்
இதமும் தென்றலும்
தென்றலும் வருடலும்
வருடலும் பார்வையும்
பார்வையும் இமையும்
இமையும் விழியும்
விழியும் மொழியும்
மொழியும் தமிழும்
தமிழும் தமிழனும்
தமிழனும் விருந்தோம்பலும்
விருந்தோம்பலும் விருந்தும்
விருந்தும் இனிப்பும்
இனிப்பும் தித்திப்பும்
தித்திப்பும் உதடுகளும்
உதடுகளும் உரசல்களும்
உரசல்களும் உடலும்
உடலும் உயிரும்
உயிரும் சுவாசமும்
சுவாசமும் நேசமும்
நேசமும் காதலும்
காதலும் கவிஞரும்
கவிஞரும் கவிதையும்
கவிதையும் எண்ணமும்
எண்ணமும் எழுத்தும்
எழுத்தும் ஏழ்மையும்
ஏழ்மையும் ஏக்கமும்
ஏக்கமும் தேடலும்
தேடலும் வெற்றியும்
வெற்றியும் பரிசும்
பரிசும் மகிழ்ச்சியும்
மகிழ்ச்சியும் சிரிப்பும்
சிரிப்பும் குழந்தையும்
குழந்தையும் ஆரவாரமும்
ஆரவாரமும் கடலும்
கடலும் அலையும்
அலையும் கரையும்
கரையும் காதலர்களும்
காதலர்களும் காதலும்
காதலும் மோதலும்
மோதலும் மௌனமும்
மௌனமும் ஊடலும்
ஊடலும் கூடலும்
கூடலும் மோகமும்
மோகமும் முத்தமும்
முத்தமும் சிலிர்ப்பும்
சிலிர்ப்பும் சிணுங்கலும்
சிணுங்கலும் அகல்விளக்கும்
அகல்விளக்கும் கார்த்திகையும்
கார்த்திகையும் மழையும்
மழையும் இடியும்
இடியும் மின்னலும்
மின்னலும் மேகமும்
மேகமும் வானமும்
வானமும் பால்நிலவும்
பால்நிலவும் பகலவனும்
பகலவனும் அவனும்
அவனும் நானும்!
{கவிதை சகோதரி ஆர்த்தி ரவி}
என வாழ்த்தி,ஹீரோ – ஹீரோயின் விடை பெற்று, என் சகோதரிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன், அன்புடன் V,முருகேசன்
அருமையான கருத்துக்கள், சகோதரரே
 
Manimegalai

Well-Known Member
மிக மிக நன்றி அண்ணா...

நிஜமாகவே அத்தனை மகிழ்வாய் இருக்கிறது... இந்தக் கதை நான் எழுதி கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் முடியப்போகிறது.. ஆனால் புத்தகமாக வந்தது சில மாதங்கள் முன்பு தான்..

உங்கள் ஒவ்வொரு வரியிலும் நீங்க எத்தனை ஆழமாய் இக்கதையை வாசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது அண்ணா... எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு வேறு என்ன வேண்டும்...??

கௌதமன் யசோதரா... இவர்களை பற்றி யோசிக்கும் போது நான் நினைத்தது ஒன்றே ஒன்று தான்.. இருவரும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர் அல்ல..

அதையே தான் கதையிலும் கொண்டுவர என்னாலான முயற்சி செய்தேன்..

நகைச்சுவை பற்றி சொல்லியிருந்தீர்கள்... பொதுவாக எந்த கதையாக இருந்தாலும் அதில் சிறு சிறு அங்கங்கே நம்மை சிரிக்க வைக்கும் காட்சிகள் இருந்தால் அக்கதையின் சுவையே தனி..

ஆக என் கதைகளில் என்னால் முடிந்த அளவு எங்கே எந்த அளவில் நகைவு வேண்டுமோ அங்கே சேர்க்க முயல்கிறேன்..

கவிதைகள் கொடுத்த ஆர்த்தி அக்காவிற்கும் என் நன்றிகள்...

அருமையானதொரு விமர்சனம் அண்ணா.. என் வீட்டில் அனைவரிடமும் காட்டினேன்.. என் அம்மா நன்றி சொல்ல சொன்னார்கள்..
அவர்கள் சார்பாகவும் நன்றி அண்ணா...
Super அண்ணா..
நான் சரயு நாவல்கள்
படிக்கிறேன்..
உங்க விமர்சனம் பார்க்கும் போது புதுசா தெரியுது ...
நானும் இன்னொரு முறை பார்க்கனும் நான் படித்த நாவலா என்று...
வாழ்த்துக்கள் அண்ணா.
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நன்றி சகோதரி, உங்கள் தாயாருக்கு என் வணக்கம் சகோதரி
அருமையான கருத்துக்கள், சகோதரரே
Super அண்ணா..
நான் சரயு நாவல்கள்
படிக்கிறேன்..
உங்க விமர்சனம் பார்க்கும் போது புதுசா தெரியுது ...
நானும் இன்னொரு முறை பார்க்கனும் நான் படித்த நாவலா என்று...
வாழ்த்துக்கள் அண்ணா.

Thank u all
 
banumathi jayaraman

Well-Known Member
நன்றி சகோதரி,{ஒரே போர்சகோதரி, நண்பர்கள் இல்லாமல், சகோதரி உங்களுக்கு எப்படி போகிறது}
எனக்கும் ஒரே போர் தான், சகோதரரே
படித்த கதைகளையே படித்துக்
கொண்டிருக்கிறேன்
நமது ஆருயிர் சகோதரி, பொன்ஸ் டியரின்
அருமையான, அடுத்த நாவலுக்காக,
வெயிட்டிங், சகோதரரே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top