Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoovae 5

#27
BJ, Fathima, Maheswariravi, milaஉங்க கமெண்ட் எல்லாம் மிஸ்ஸிங். :):) இப்படி உங்க கமெண்ட்க்க காத்திருக்க என்னை ஏமாத்தலாம???:(:( SS இப்படியே போனா (அடுத்த பதிவு வரை காத்திருக முடியாத டெண்சன்)நானே கதையை கண்டின்யு பண்ணிடுவேன்:eek::eek::eek:.மக்கள் எல்லாம் பாவம். please மக்கள காபாத்துங்கோ
இப்போத்தான் நான் 3rd
அப்டேட்டுக்கு கமெண்ட்ஸ்
எழுதியிருக்கேன்
இன்னும் 4th அப்டேட் இருக்கு,
மகேஸ் டியர்
அப்புறம்தான் 5th வரணும்
எல்லாமே ஒரு லைன்-ல
வரணுமில்லையா?
Moreover, நிறைய டவுசர்
டவுட்டுஸ் இருக்கு
அதெல்லாம் நான் சொர்ணா
டியர்கிட்ட கேட்கணும்ப்பா
 

Latest profile posts

மண்ணில் தோன்றிய வைரம் 35 அப்டேட் போட்டாச்சு மக்களே.....
மண்ணில் தோன்றிய வைரம் 34 அப்டேட் போட்டாச்சு மக்களே.
ஹாய் ப்ரண்ட்ஸ் கல்லுக்குள் ஒரு காதல் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்....
அம்மு dear இதுலயும் mani sir irukaruthanu
எங்கேயும் காதல்! - 17 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Sponsored

Recent Updates