Sorna Sandhanakumar's Uyir Thedum Ilampoovae 24

#71
இப்போ ஜெயராமுக்கு கயல்விழி
மேலதான் சந்தேகம்
பெரியம்மா தமிழரசியும் அங்கே
இருப்பது இன்னும் இவனுக்கு
தெரியலை
தெரிந்தால் இவர்களை ஜெயராம்
முடித்து விடுவானா?
 
#72
இன்னும் தங்கை-ன்னு தெரியாத
மங்கையற்கரசி @ திருமொழி
அத்தை மகள்-னு தெரியாத
கயல்விழி
இன்னும் பெரியம்மா-ன்னு
தெரியாத தமிழரசி மூவரையும்
அன்பழகனுடன் முடித்துக் கட்ட
ஜெயராமும் அவங்கப்பனும்
முடிவு பண்ணிட்டாங்களே,
சொர்ணா டியர்?
 
Last edited:
#73
ஆனால் இரண்டு நாளில் இவங்களை
முடிப்பதாக சி என் சொல்லுறானே?
எது நடக்கப்போகுது, சொர்ணா டியர்?

அப்போ இன்னும் ஆறு அப்டேட்டுகளில்
இந்த அழகிய ''உயிர் தேடும் இளம்
பூவே''-ங்கிற நாவல் முடிந்து விடுமா?

இல்லை, ''ஓ பெண்ணே பெண்ணே''
போல அடுத்த இரண்டாம் பாகமும்
தருவீர்களா, சொர்ணா செல்லம்?
 
Last edited:
#74
ஹய்யா, தன்னைப் பற்றிய விவரம்
எல்லாம் இளநாதனுக்கு நினைவுக்கு
வந்திடுச்சு
மலையில இருந்து என்னிளநாதன்
விழும்பொழுது கதிரும் விழறான்

அப்போ என்னிளநாதனுக்கு மோசமாக
அடிபட்டு உயிர் போகும் தருவாயில்
இளநாதனின் இதயத்தை இளங்கதிருக்கு
வைச்சு இளங்கதிரைப் பிழைக்க
வைச்சுடுறாங்களா, சொர்ணா டியர்?
 
Last edited:
#75
இளா and கதிர் இருவரும் மலையிலிருந்து
விழுந்த பிறகு என்ன நடந்தது-ன்னு
உண்மை என்ன-ன்னு குருமூர்த்தி
வந்து சொன்னால்தான் தெரியும்
எப்போ வருவாரோ?
குருமூர்த்தி எப்போ வருவாரோ,
நடந்த உண்மைகளைச் சொல்ல?

குரு சொல்லுவாரா?
குரு சொல்லாட்டியும் அவரிடமிருந்து
சி என் வாங்கிப்புடுவாருல்ல?
யாரு அவரு?
அவந்திகாவோட கே கே இல்லே?
 
Last edited:
#80
ஆஹா, வந்துட்டாருய்யா
நம்ம சி பி ஐ ஆபீஸரு சி என் @
கார்த்திகேயன் வந்துட்டாருய்யா
அந்த கௌதம்மை நேக்கா கண்ணி
வைச்சு வளைச்சு பிடிச்ச மாதிரி
எம்மெல்லேவா இருந்தால் என்ன?
எவனா இருந்தால் என்ன-ன்னு
இந்த ஜெயராம் and கார்மேகம்
இரண்டு பேரையும் சி என் டியர்
ஒழிச்சுக் கட்டிடுவாரா?
சி.என்னோட கதிரும் இருக்கானே. கார்த்திகேயன் கோடு போட கதிர் ரோடு போடுவாராயிருக்கும்
 

Latest profile posts

இன்னும் பல திருமண நாள் கொண்டாட வாழ்த்துக்கள் மகேஷ்வரி டியர்
Keerthi elango wrote on maheswariravi's profile.
Wish you a happy anniversary chlm...god bless you a lot of happiness in your life and njoy each and every min of your beautiful life with your half...my best wishes for you and your half to celebrate your 100th anniversary with love and love only chlm...
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மகேஸ்வரிரவி ஸிஸ்
banumathi jayaraman wrote on maheswariravi's profile.
இனிய மனமார்ந்த திருமண நாள்
நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மகேஸ்வரிரவி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், மகேஷ்வரி செல்லம்

Sponsored

Recent Updates