Sooryodhayam-28

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அவள் மீது கோபப்பட சூர்யா செல்லம் என்னா பா தப்பு செய்தாள்?
அடித்தாலும், உதைத்தாலும் வெற்றியின் மீது இவள் எவ்வளவு பாசமாக இருக்கிறாளே,
இவளோட பாசத்தை வெற்றி எப்போ தான் உணருவான்?
தெரிந்து இவளை புரிந்து நடந்து கொள்ளுவான்?
எனக்கு இந்த ஸ்டோரி/கதையை படிக்கும்பொழுது மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு பா
இந்த காலத்தில் தம்பதிகளுக்குள் ஒரு புரிந்துணர்வே இல்லையே என்ற வருத்தம் தான் பா கீதாஞ்சலி டியர்
waiting for your next lovely ud கீதாஞ்சலி செல்லம்

Surya enna thappu panna adhan enakkum therila banuma therila.... Correct vetri oru puriyaadha pudhirdhaan.... Meet u soon with my next ud...
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
My sweetest and LLLLLooooovvvvveeeeellllllyyyyy Geethu chellam, you please see first 5 lines of Ponnumma dear's comment in E72 Sangeetha jaathi mullai
நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை அவங்க சொல்லிட்டாங்க கீதாஞ்சலி டியர்
வெடுக்...... வெடுக்குன்னு பேசுகிற பெண்ணுக்கு கெட்ட பெயரே
ஆணோ, பெண்ணோ அமைதியாக கடந்து போக வேண்டும், சந்தோஷத்திற்காக
இதைத்தான், நான் சூர்யா & வெற்றி இரண்டு பேர் விஷயத்திலும் சொல்ல நினைத்தேன் கீதாஞ்சலி டியர்

Correct uuuuuuu banuma.... I agree thissssss
 
banumathi jayaraman

Well-Known Member
Surya enna thappu panna adhan enakkum therila banuma therila.... Correct vetri oru puriyaadha pudhirdhaan.... Meet u soon with my next ud...
ஹேய் கீதாஞ்சலி செல்லம்,
சூர்யா, என்ன தப்பு செய்தா-ன்னு தானே கேட்கிறீங்க
வெற்றி மேல, அளவு கடந்த காதலையும், அன்பையும் சூர்யா வைக்கலாமா?
அது அவளோட தப்பு தானே!
பாத்திரம் அறிந்து பிச்சையிடு, கோத்திரம் அறிந்து பெண்ணெடு-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க
அது போலே, முதல் தடவை வெற்றி, இவளை, அடிக்கும்பொழுதே அவனை திருத்த, சூர்யா முயன்றிருக்க வேண்டும்
அதை விட்டுவிட்டு, லூசு மாதிரி, வெற்றி முதலில் இவளை அடிப்பானாம்
பின்னர் வந்து, குழைந்து, மன்னிப்பு கேட்பானாம்
இவளும், அடி வாங்கியதை, மறந்துவிட்டு வெற்றியை மன்னிப்பாளாம்
பிறகு, மீண்டும், மூர்க்கம் வந்து அடிப்பானாம்
ஏன் இவனோட தம்பி சுரேஷ்ஷை இதே மூர்க்கத்தனம் வந்து ஒரு அடி, ஒரே, ஒரு அடி கொடுக்க சொல்லுங்க பார்க்கலாம்
அவன் திருப்பி வெளுத்து வாங்கிட மாட்டானா, இவனை?
சூர்யா என்றால், பெண், அதுவும், ஊனமுற்றவள், இவளால் நம்மை திருப்பி அடிக்க முடியாது என்ற தைரியம் தானே
அது மட்டுமில்லாமல் சூர்யாவைப் போல ஒரு ஊனமுற்றவளை
கல்யாணம் செய்துள்ளோம், நான், பெரிய தியாகி,
என்று இந்த வெற்றியின், மனதில், ஒரு மமதை
சூர்யா மேல லவ் என்பதெல்லாம் பொய், பொய், மிக பெரிய பொய்தான்
ஆஹா, நம்ம தியாகத்துக்கு, நாம இவளை, என்ன செஞ்சாலும் யாரும் ஏன்-னு கேட்க மாட்டாங்கன்னு மனப்பால் குடித்தான்
சூர்யாவின் அப்பாவும், அண்ணனும் கேட்கவும், இன்னும் கோபம் பொத்துக்கிட்டு வருது
இவன், பண்ணுவது எல்லாம் அட்டூழியம், அநியாயம்
கோபமும், மூர்க்கமும் கொண்ட இவனுக்கு எல்லாம் லவ்/காதல் ஒரு கேடா?
வெற்றியை, இந்த லட்சணத்தில் வளர்த்து விட்டு இவனுடைய பெற்றோருக்கு, சூர்யா மேல கோபப்படவோ, அவளை திட்டவோ இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு?
தன்னோட பிள்ளைகளை, நல்ல முறையில் வளர்த்து விட்டு
வெற்றியை இப்பிடி மூர்க்கமான, கொடூரனா, வளர்த்த தேவகிக்கு எல்லாம் வாயி கிழியுது
ஒரு வேளை வேண்டுமென்றே இவள் இப்படி வளர்த்திருப்பாளோ?
ஏனென்றால்,
அன்னையின் வளர்ப்புதான் ஒரு குழந்தையை மேம்படுத்தும்
பொண்டாட்டிக்கு ஜைன், ஜக் போடுற வேதாச்சலம் மட்டும் என்னவாம்?
இவர் மட்டும், ஒன்றுக்கு இரண்டாக பெண்டாட்டி கட்டி வாழுவாராம்
ஆனால் வெற்றி மட்டும் சூர்யாவோடு அனுசரித்து போக மாட்டானாம்!
அட, அனுசரித்து போகாவிட்டாலும் பரவாயில்லை,
அவளை ஒரு மனுஷியாக, மதித்து அடிக்காமல் அவளோட சுமுகமா குடும்பம் நடத்தலாமே
பெற்ற/வளர்த்த, பிள்ளைக்கு புத்தி சொல்லித்திருத்தாத வேதாச்சலமும், தேவகியும் அடுத்த வீட்டு பொண்ணு சூர்யாவை எப்படிப்பா சொல்லலாம்? கண்டிக்கலாம்?
ஆனால், சூர்யா, ஆரம்பத்திலேயே புருஷனை கண்டித்து, கட்டுப்படுத்தி, திருத்தாமல் இப்போ லூசு மாதிரி தாலியை, கழட்டி கொடுப்பது நல்லா இல்லை
இதுவெல்லாம், தானே வம்பை விலைக்கு வாங்கிய கதைதான்
இனி, சூர்யா, இந்த தாலியை கழட்டியதற்கும் வெற்றி வீட்டில், என்னவெல்லாம் பேசுவார்களோ?
இது, வெறும் கதை/ நாவல் மட்டும், அல்ல கீதாஞ்சலி டியர்
ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த கதை ஒரு பாடம் தான்
நானு கமெண்ட் எழுதலைன்னு நீங்க வருத்தப்படுறீங்களே
தினமும் எந்த வேலை செய்தாலும், ஆபீஸிலும், வீட்டிலும்,
தூங்கும் போதும், கூட, இந்த சூர்யா என்னை தொந்தரவு செய்கிறாள் சூர்யாவோட லைப் என்ன ஆகுமோ?
இவள் எப்படி மீண்டு வருவாள்?
வெற்றி நல்லபடியாக திருந்தி இவளிடம் வருவானா?
மீண்டும் வெற்றியோடு நல்லமுறை யில் குடும்பம் நடுத்துவாளா? இவளுக்கு, குழந்தைகள் பிறக்குமா?
அவர்களை சூர்யா நல்ல முறையில் வளர்ப்பாளா?
இப்படி எண்ணற்ற கேள்விகள் எனக்குள்ளே தினமும்ஓடிக்கிட்டு இருக்கு
நீங்க என்னடான்னா என் மீது கோபம் கொள்ளுறீங்களே
என்னை குறை சொல்லுறீங்களே
நிஜமாக சொல்லுறேன், கீதாஞ்சலி டியர்
என்னைப் பொறுத்தவரையில் இது, வெறும் கதை இல்லை
அடுத்த வீட்டில், இருக்கும் ஒரு பெண்ணுக்கு,
ரொம்ப வேண்டியவங்களுக்கு, நிஜமாக, நடந்த ஒரு வாழ்க்கை சம்பவம் போலவே எனக்கு தோணுது பா
இன்னும், என் மனசுக்குள்ளே நிறைய இருக்கு கீதாஞ்சலி டியர்
இன்னும் எழுதுவேன், கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud கீதாஞ்சலி டியர்
 
Last edited:

Hiiiiii banuma....
Naan chumma vilaiyaattukkudhaan unga mel kobam Num sonnen don't take it serious ma...

En chella banuma kittadhanae urimaiya kobap pada mudiyum? Neenga ippadi varutha padalaamaa unga geethu kutty paavanam LA kastapaduva LA so neenga INi eppavum happya irukanum okkkkkkkk....

And indha suryavai ninaichu ivlo varuthapattu ungalai hurt pannikaadheenga ma... Silaroda thalaividhi ippadithann... Anubavichudhan aaganum...

Aana Ella kastathukkum oru mudivundu... So unga surya kastathukkum mudivu undunu nambungo....

Appuram indha vetri... Ivanaip pondravargalai thirutha mudiyumnu ninaikkareenga... Avalum evlodhan eduthu solli puriya vaippa...

Namma samudhayathula irukka pala pengaloda nilai ippadithan irukku... Kanavan enna seidhaalum poruthup poganum illana ava thimir pidichava, vaayaadi... Idhu dhan samugam avalukku kodukkira pattam.
idhaiyellam Vida highlightsum irukku! just wait for another two epis banuma....

Then u will come to know... How cruel d world is....

Thanks for the lovely lovely comments banumaaaaaa... Lovvvvvvvve uuuu uuuuuuu uuuuuuu.....:)
 
NO, நோ, கீதாஞ்சலி டியர், என் மீது யாரு கோபப்பட்டாலும் மீ அழுவேன்,
என்னைப்பிடிக்கலையோன்னு ரொம்ப வருத்தப்படுவேன்
அதுவும் என்னோட செல்ல கீதுக்குட்டி, என் மீது கோபப்பட்டால்
நானு என்னாப்பா பண்ணுவேன்?
மீ பாவம் தானே
அது என்னா பா சிலரோட தலை விதின்னு ஈஸி யா
சொல்லீட்டீங்க
ஒரு ஆண் என்ன செய்தாலும், பெண் என்பவள் பொறுத்து போகணும் அப்போ தான் அவள் நல்லவள், அவளுக்கு சிலை வைப்பாங்க, இல்லாவிட்டால் அவள் வாங்கும் பெயர்கள் இருக்கிறதே,
அப்பப்பா, படித்து, பட்டம் வாங்காமலே அவளுக்கு எத்தனை பட்டப்பெயர்கள் கிடைக்கும். தெரியுமா?
மாதராய் பிறக்க மாதவம் செய்திட வேணுமாம்
எந்த முட்டாள் ஆண் மகனோ சொல்லி விட்டு போய்விட்டான்
நாம் தாம், கிடந்து அவதிப்படுகின்றோம்
இந்த உலகம் எப்போதான் நல்லா இருந்து இருக்கு?
இந்த உலகம், பெண்களுக்கு, எப்பவுமே கொடூரமான உலகம்தான் ஐயோ, இன்னமும் சூர்யாவுக்கு கஷ்டமா?
அவளை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
Waiting for your next lovely ud Geethanjali dear
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top