Sooryodhayam-28

Advertisement

தரணி

Well-Known Member
Hi sis

உடம்பை பார்த்துகோங்க சிஸ்டர். பதிவு பொறுமையாக கொடுக்கலாம்.

வெற்றிக்கு ஏத்தம் தான் போன் பண்ண முடியாது sms மட்டும் அதிகாரமாக வருது. விடாத சூர்யா ஒரு பிடி பிடித்து விடு,உன்னையும் நம்ப முடியாது தீடீரென வெற்றி பக்கம் சாய்ந்து விடுவ

பாக்கலாம் உன்னுடைய ரோஷத்தை
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer

Hm da.. thank uuuuu... Haha unmaidhan indha suryavai namba mudiyaadhu:p
 
banumathi jayaraman

Well-Known Member
No, No நோ, கோபம் கீது குட்டி டியர்
நானு, சூர்யாவையும் மறக்கவில்லை,
உங்களையும் மறக்கவில்லை
சூர்யா and வெற்றி இவங்க இரண்டு பேரு மேலையும் தப்பு இருக்கு கீது செல்லம்
சூர்யா குட்டிக்கு, தாலியை கழட்டினது, தப்புன்னு தோணலை, வெற்றியின் வீட்டுக்கு பேசும்பொழுது, கொஞ்சம் நாவையடக்கி, பேசணும் னு தெரியலை,
இதுவெல்லாம் அவளுக்கு தெரியலை,
பாவம் சின்ன பொண்ணு தானே
சொல்லித்தர அம்மா இல்லை
அம்மா ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியும் பிரயோஜனம் இல்லை ராமன் சாரும், செல்வமும் ஆண் பிள்ளைகள்
அவர்கள் எப்படி சொல்லி தருவார்கள்?
வரேன், வரேன், வந்து நானு, சூர்யாவுக்கு சொல்லி தருகிறேன் கீதாஞ்சலி டியர்
அதுவரை நோ கோபம் & நோ டூ,
ஓகே வா Geethu dear?
அதுவரை எங்களிடம் பேசிக்கொண்டு சமத்தாக இருந்தால் நானு நிறைய க. மி. and லாலிபொப் எல்லாம் வாங்கி தருவேன் டா கீது செல்லம்
சரியா டா கீது டியர்?
இல்லாட்டி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித்தருகிறேன் டா கீதாஞ்சலி செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
நோ, காண்டு-லாம் கூடாது, கீதாஞ்சலி டியர்
என்னிடம் எப்பொழுதும் போல் பேச வேண்டும், கீதாஞ்சலி செல்லம்
என்னிடம் பேசாமல் இருக்க கூடாது, கீதாஞ்சலி டியர்
நானு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித்தருகிறேன் டா, கீதாஞ்சலி செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
அவள் மீது கோபப்பட சூர்யா செல்லம் என்னா பா தப்பு செய்தாள்?
அடித்தாலும், உதைத்தாலும் வெற்றியின் மீது இவள் எவ்வளவு பாசமாக இருக்கிறாளே,
இவளோட பாசத்தை வெற்றி எப்போ தான் உணருவான்?
தெரிந்து இவளை புரிந்து நடந்து கொள்ளுவான்?
எனக்கு இந்த ஸ்டோரி/கதையை படிக்கும்பொழுது மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு பா
இந்த காலத்தில் தம்பதிகளுக்குள் ஒரு புரிந்துணர்வே இல்லையே என்ற வருத்தம் தான் பா கீதாஞ்சலி டியர்
waiting for your next lovely ud கீதாஞ்சலி செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
My sweetest and LLLLLooooovvvvveeeeellllllyyyyy Geethu chellam, you please see first 5 lines of Ponnumma dear's comment in E72 Sangeetha jaathi mullai
நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை அவங்க சொல்லிட்டாங்க கீதாஞ்சலி டியர்
வெடுக்...... வெடுக்குன்னு பேசுகிற பெண்ணுக்கு கெட்ட பெயரே
ஆணோ, பெண்ணோ அமைதியாக கடந்து போக வேண்டும், சந்தோஷத்திற்காக
இதைத்தான், நான் சூர்யா & வெற்றி இரண்டு பேர் விஷயத்திலும் சொல்ல நினைத்தேன் கீதாஞ்சலி டியர்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
No, No நோ, கோபம் கீது குட்டி டியர்
நானு, சூர்யாவையும் மறக்கவில்லை,
உங்களையும் மறக்கவில்லை
சூர்யா and வெற்றி இவங்க இரண்டு பேரு மேலையும் தப்பு இருக்கு கீது செல்லம்
சூர்யா குட்டிக்கு, தாலியை கழட்டினது, தப்புன்னு தோணலை, வெற்றியின் வீட்டுக்கு பேசும்பொழுது, கொஞ்சம் நாவையடக்கி, பேசணும் னு தெரியலை,
இதுவெல்லாம் அவளுக்கு தெரியலை,
பாவம் சின்ன பொண்ணு தானே
சொல்லித்தர அம்மா இல்லை
அம்மா ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியும் பிரயோஜனம் இல்லை ராமன் சாரும், செல்வமும் ஆண் பிள்ளைகள்
அவர்கள் எப்படி சொல்லி தருவார்கள்?
வரேன், வரேன், வந்து நானு, சூர்யாவுக்கு சொல்லி தருகிறேன் கீதாஞ்சலி டியர்
அதுவரை நோ கோபம் & நோ டூ,
ஓகே வா Geethu dear?
அதுவரை எங்களிடம் பேசிக்கொண்டு சமத்தாக இருந்தால் நானு நிறைய க. மி. and லாலிபொப் எல்லாம் வாங்கி தருவேன் டா கீது செல்லம்
சரியா டா கீது டியர்?
இல்லாட்டி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித்தருகிறேன் டா கீதாஞ்சலி செல்லம்

U r absolutely right banuma.... Aval pesiyadhum thavarudhan... Aanal vetriyum avanga veetinarum seidhadhum thavarae.... Suryaku ungalai madhiri amma irundhirundha ippadi nadandhirukka maattalo...?!

Appuram en kobam ellam emmathiram banuma..?! Adhuvum en chella banuma Mel!!!!

Thanks for ur lovvvvve and care banuma...:)
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
நோ, காண்டு-லாம் கூடாது, கீதாஞ்சலி டியர்
என்னிடம் எப்பொழுதும் போல் பேச வேண்டும், கீதாஞ்சலி செல்லம்
என்னிடம் பேசாமல் இருக்க கூடாது, கீதாஞ்சலி டியர்
நானு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித்தருகிறேன் டா, கீதாஞ்சலி செல்லம்

Haha kobam poyae pochuuuuuu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top