Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 15 {Final}

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புகளே

இத்தனை நாள் இக்கதையில் என்னுடன் பயணம் செய்து இக்கதை இனிதாய் நிறைவுற துணையாய் இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி :love: இந்த பகுதி இறுதி அத்தியாயமா இருந்தாலும் எபிலாகில் தான் finishing டச் இருக்கு. சோ இதோட விடைபெறாம ஒரு ரெண்டு நாள் பொறுத்திருந்து எபிலாக் படிச்சிட்டு இதிலிருந்து விடைபெறுவோம்... நன்றி நன்றி நன்றி!!!!



Sivapriya's Vizhithezhu Kannamma - 15.1

Sivapriya's Vizhithezhu Kannamma - 15.2



Awaiting your views. Kindly share a word or two of you like this... Thanks for reading and sticking throughout this story :love: :love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

ஹா ஹா ஹா
இந்த மீராப் பிள்ளையுடன் மிடியலைப்பா
இவ்வளவு தெளிவா அம்புட்டு அறிவாளியா பேசுற பிள்ளைக்கு எதுக்கு டைம் வேணுமாம்?
இதெல்லாம் போங்காட்டம்
கார்த்திக் ரொம்ப ரொம்ப பாவம்ப்பா

நல்லா போய்க்கிட்டிருந்த வண்டி திடீர்னு பிரேக் டவுன் ஆனா ஏ ஸி பி ஸார் பாவம்தானே
கைக்கு எட்டியது கார்த்திக்கின் வாய்க்கு எட்டவில்லையேஏஏஏஏ
ஹா ஹா ஹா

நான் நினைத்த மாதிரியே சுப்ரமணியன் ஹாஸ்பிடலில் இறந்தாச்சு
வரதனின் சேப்டர் முடிஞ்சாச்சு
ஆயிரம்தான் வரதனா இருந்து அட்டூழியம் செஞ்சாலும் ஒரு அப்பாவா சுப்ரமணியன் பரிமளிக்கத்தான் செய்யுறாரு

மகனுக்காக அவன் சொன்ன வார்த்தைக்காக மட்டுமே சரண்டர் ஆன சுப்ரமணியனின் அந்த தந்தையின் பாசத்துக்கு நான் தலை வணங்குகிறேன்
 
Last edited:

P.Barathi

Well-Known Member
As usual in this story you have touched yet another social issue, dark side of our society -resilient Meera and supportive family, straight forward officer Karthik(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top