Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 12

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Hiii frnds...

Thank you so much for your support :love: :love: Here comes the next ud.

Disclaimer: சிலருக்கு இதில் வரும் கசப்பான உண்மைகள் வருத்தத்தை தரலாம். முடிந்த அளவு சுருக்கமாகவே எழுதிருக்கேன்... கஷ்டமா இருந்தா மன்னிச்சு உட்ருங்கோ...இந்த களமே சற்று அழுத்தமான களம்தான்... சோ, படிச்சிட்டு எப்படி இருக்குனு மறக்காம ஒன்றிரண்டு வார்த்தை சொல்லிவிட்டு போகும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ;)


Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 12.1

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 12.2




Next ud inum two days la...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

அட நாசமாப் போன பரதேசிங்களா
சின்னப் பெண் குழந்தைகளைத்தான் பிஞ்சுன்னு கூடப் பார்க்காமல் நாசம் பண்ணுறானுங்களேன்னு பார்த்தால் சின்ன ஆண் குழந்தைகளையும் விட்டு வைக்கலையா?

அது என்னது பீடோபைல்?
தூ கருமம்
கடலோரப் பகுதிகளில் இருக்கும் பீடைகள் மனித ஜென்மங்களேயில்லை
என்ன ரசனையோ?
என்ன ஜென்மங்களோ?

அச்சோ
போலீஸ்ஸாயிருந்தாலும் அப்பன் செஞ்சதை நினைத்து கார்த்திக் அருவெறுப்பும் கவலையும் படுறானே
அப்போ குற்றவாளிகளுக்கு இவன் எப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பான்?

அப்போ வரதன் கை ஓங்கியிருப்பதால்தான் திரும்பவும் மீராவைக் கடத்தி திரும்பவும் கொல்லப் போகிறானா?

அச்சோ
கார்த்திக் எப்போ வந்து பொண்டாட்டியைக் காப்பாற்றுவான்?
காப்பாற்றுவானா?
இல்லை........?
 
Last edited:

Janavi

Well-Known Member
பயங்கரமாக இருக்கு...
ஆன நிறைய கேள்விப்படுறோம், தீர்வு தான் தெரியலையே...
நல்ல விசயங்கள் சொல்லறிஙக சிஸ்...சூப்பர் (y)(y)
 

padhusbi

Well-Known Member
மிகவும் கனமான கதை களம்
நல்ல முயற்சி
மீராவை போல பாதிக்கப்பட்டவர்கள் படும் வேதனையை அருமையாக எழுதி இருக்கிரீர்கள்
 

Srd. Rathi

Well-Known Member
(y)(y)..
வக்ர புத்தி கொண்ட சைத்தான்கள்..... பீடோபைல்... இதையெல்லாம் படிக்கும்போதே நெஞ்சம் பதறுது, அகப்பட்ட குழந்தைகள் நிலைமை.....
இந்த வரதன் எப்படி கேடித்தனமா யோசிச்சு அவன் மேலயே கம்பளைண்ட் கொடுக்கிறான்.......
ரொம்ப ரொம்ப அழுத்தமான பதிவு....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top