Sivapriya's தச்சனின் திருமகள் - 9.2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ரெண்டும் இப்படி சிலிர்த்துகிட்டு இருந்தா எப்படி குடும்ப வண்டி ஓடும்??? யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்தா தான் என்ன..

சரியான விஷயத்தை கூட தவறான விதத்திலும், நேரத்திலும் வெளிப்படுத்தினா அது தப்பாதான் போய் முடியும்..(y)(y)
 
Last edited:

தரணி

Well-Known Member
அடேய் தட்சா குந்தவை கூட சொல்லுற கேட்டுகிறா நீ இறுகீயே எல்லாருத்துக்கும் நக்கல் பண்ணிட்டு இருக்க....
 

thams nithya

Well-Known Member
Nice ud siss....
Rendu perum ellarum irukum podhae ipadi fight panudhunga
Konjum sekiram update poda try panunga sis pls rma late agura madhiri iruku sis
 

n.palaniappan

Well-Known Member
வணக்கம் டியர்ஸ்...

இதோ ஒன்பதாவது எபியின் இறுதி பதிவு. இதுவரை படித்து லைக்ஸ், கமெண்ட்ஸ் மூலம் ஆதரவு தெரிவித்த Active ரீடரசுக்கும், Reads மூலம் உங்களின் இருப்பை தெரிவித்த Silent ரீடரசுக்கும் என் நன்றிகள் :love::love:


Sivapriya's தச்சனின் திருமகள் - 9.2



கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன :) Keep supporting & Thanks for Reading.
நல் பாடம் அப்பா/மாமனார் எடுத்தது.
 

Saroja

Well-Known Member
அன்பரசன் நீலா வின் அறிவுரைகள்
அருமை
இனி இவங்க எப்படி
நடந்துப்பாங்கனு பார்க்கலாம்
 

Shahana

Well-Known Member
Superb update Siva Priya sis :love::love::love:

நீலா சப்போர்ட்டா பேசுவாங்கன்னு எதிர் பார்க்கவேயில்ல...:cool::sneaky::sneaky::love::love::love::love:

அன்பரசு பேசினதெல்லாம் சூப்பர்...(y)(y)

"இந்த குடும்ப இஸ்திரிகள நம்பவே கூடாதுடா தச்சா..." :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top