Sivapriya's தச்சனின் திருமகள் - 6

Advertisement

Vijaya RS

Well-Known Member
What is wrong in a daughter doing the last rites for her father? Looks like Kundavai is going to face problems with her in-laws just because Dharshan supported her. Nice update Sivapriya.
 

n.palaniappan

Well-Known Member
Hi frnds...

Sorry for the late update. ஏனோ இந்த எபி கொஞ்சம் பெண்ட் எடுத்துடுச்சு... படிச்சு பார்த்து மறக்காம என்ன தோணுதோ ஷேர் பண்ணுங்க.




Sivapriya's தச்சனின் திருமகள் - 6.1


Sivapriya's தச்சனின் திருமகள் - 6.2




போன எபிக்கு நிறைய பெரிய கமெண்ட் வந்ததை பார்க்கவே சந்தோஷமா இருந்தது. உங்களோட வியூஸ்ஸை ஷேர் செய்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.

@Chitrasaraswathi @SINDHU NARAYANAN @Keerthi elango @Yogesh @Shahana @தரணி @jayanthi balakrishnan @RajiChele @Srd. Rathi @Bujji @MythiliManivannan @Sucharitha @Vijaya RS @Saroja @Vallimotcham @Banusa @Rabi @banumathi jayaraman @Sivaguru @Revathi v @Chanmaa

Thank you so much again. Your comments really mean a lot :love:
இப்பல்லாம் மகள்கள் இறுதி கடன் செய்வது நிறைய இடங்களில் ஒத்துக்கொள்ளப்படுகிறது.
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Ena sis ithu ipdi oru twist!! Unexpected one!! :(:(

Inime than kunthavai ku prob start aka pokuthu ava mamiyar vitla!!! Thachaan kuda patch up aki avan family kuda break up akirum polaye!!!

Thachan was awsome in this ud by standing beside kundavai ❤❤❤❤

தச்சனுக்கும் சேர்த்து குடைச்சல் வந்தாலும் வரும். எந்த பக்கம் வலைஞ்சி அதிக உரிமையெடுத்து பாசம் காட்டுறோமோ அதற்கு எதிர்புறம் இருப்பவர்களால் அதை ஏத்துக்க முடியாது. இதுவே குந்தவையை விட்டுட்டு அவன் வீட்டு பேச்சை கேட்டிருந்தால் குந்தவை கோச்சிருப்பா, இப்போ குந்தவை பக்கம் அவன் பேசினதால அவன் குடும்பம் கோச்சிப்பங்க. Newton's 3rd law. Thank you so much for your constant support and valuable comments :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Ena pa ipdi ayiduchu
Kunthavai ku mamiyar v2la ini than pblm start aaga poguthunu nenaikuren
Nice epi pa

அப்படித்தான் நடக்கும் போல :( சூழ்நிலைகள் அவர்களுக்கு எதிரா தான் இருக்கு. Thank you so much for your support :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
தச்சன் செயல்கள் குந்தவைக்காக
ஊருக்கு போறான்
அவங்க அப்பா என்ன செய்ய போறாரோ

அவன் அம்மாவை விட்டுடீங்களே... She's waiting for the opportunity. Thank you for your support :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
குந்தவை பேசுவதில் என்ன தப்பு, யாரோ ஒருவன் பையன் முறையில் செய்யலாம், ஆனால் பிறந்து, பாசத்துடன் வளர்ந்த மகள் செய்யக்கூடாதா,,
ரொம்ப சோகமா இருந்தது,
தச்சன் வீட்ல இனி நீலா என்ன செய்ய காத்திருக்குதோ :unsure:

பல இடங்களில் இப்போ மகள்கள் இறுதி சடங்குகள் செய்யவும் அனுமதிக்குறாங்க, அது வரவேற்க கூடிய விஷயம். ஆனால் அது பெரும்பான்மை இல்லை. Maybe, வரும்காலங்களில் காட்சிகள் மாறலாம். இந்த கதை கொஞ்சம் சண்டையாத் தான் போயிட்டு இருக்கு. சீக்கிரமே ஹாப்பி எபியை கூட்டிட்டு வந்துருவோம். Thank you so much for your support :love:
 

தரணி

Well-Known Member
பொண்ணு இருக்குற எல்லாருக்கும் இதே நிலைமை தான்.... நீங்க சொன்னது ரொம்ப சரி.... முன்னாடி joint family இப்போ அப்படி இல்ல அதுவும் இல்லமா உறவுகள் கிட்ட அந்த நெருக்கம் இல்ல.... இதை சொல்லி சொல்லி மிரட்டுற குடும்பகள் எல்லாம் இருக்கு.....


குந்தவை சொன்னது தப்பே இல்ல.... ஆன அதை சபையில் பேசமா தனியா பேசி இருக்கலாம்.... மாமனார் சொல்லி கேக்காது மாதிரி ஆகி போச்சு.... தச்சன் அப்போ என்ன தோணுதோ அதுபோல செய்தசச்சு ஆன இனிமே எப்படி....
அன்பு என்ன இப்படி சொல்லிடீங்க கூட இருந்து புரிய வைக்கமா இப்படி கிளம்பி போறது சரியா

நீலா திவியா ரெண்டு பேரும் ஒரு குழப்பத்தில் இருக்காங்க இப்போ இன்னும் குழம்பி கற்பனை தறி கேட்டுட்டு ஓட போகுது....

திரும்ப குந்தவை இங்க வர முடியுமா ..... வர எண்ணம் இருக்கா...
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
What is wrong in a daughter doing the last rites for her father? Looks like Kundavai is going to face problems with her in-laws just because Dharshan supported her. Nice update Sivapriya.

I don't get this thing either. But nowadays lot of people from developed areas allow daughters to do last rituals. Still it's not happening everywhere. It should be changed. Maybe coming days will do wonders. Let's wait & watch how Thachan & kundhavai are gonna face these problems & make it smooth. Thank you so much for your support : love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top