Sivapriya's தச்சனின் திருமகள் - 25 (Final)

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Very nice and interesting story. All characters are super.
Excellent story
Nice story
அருமையான கதை...
Nice story.... epilogue.....??
Nice ending sis
ரொம்ப அருமையான பதிவு

அன்புக்கு நன்றி நட்புகளே:love::love::love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை, முதலில் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காக உங்களுக்கு ஒரு பாராட்டு, குந்தவை பெருந்தச்சன் மனசுக்குள் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள், அதைவிட அவர்களின் சண்டை இந்த கதையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்,எது எப்படி இருந்தாலும் அவர்களின் இயல்பை தொலைக்காமல் யதார்த்தமாக இருந்தது, ராஜராஜன் வானதி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஜோடி இவர்கள் தானே.நீலா மாமியார் கதாபாத்திரம் சூப்பர், மொத்தத்தில் அருமையான கதை,எபிலாக் உண்டா,குந்தவை எலெக்சனில் வெற்றி பெற்றாரா இல்லையா என்று தெரிய வேண்டுமே.

ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி:):love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Vry nice story:love:(y)
Very nice story..Kundhavai Perunthatchan combo Srma
Nice story. Thanks ma
Halwa with biriyani combination super
Apdiye epilogue podunga(y)

அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோஸ்:love::love::love::love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சூப்பர்...தச்சன் குந்தவை ரெண்டும் பெரும் அவுங்க இயல்பு மாறமா எப்போவும் போல அடிச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்காங்க.... செம செம...... ராஜராஜன் கொஞ்சம் நேரம் வந்தாலும் மனசு முழுக்க நிறைந்து இருந்தார்..... நீலா அம்மா அம்மா தான் இப்படி தான் எப்போ எப்படி யாருக்கு சப்போர்ட் பண்ணுவாங்கணு சொல்லவே முடியாது.....

கங்க்ராட்ஸ் .... இன்னும் இன்னும் நிறைய கதை கொடுக்கணும் ஆனா கொஞ்சம் சீக்கிரம் கொடுக்கணும்.....

ஆரம்பம் முதலே உங்களோட ஊக்கமும் உத்வேகமா இருந்துது தரணிக்கா:love::love::love: மிக்க நன்றி... அடுத்த கதை நேரமிருக்கும் போதுதான் ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்... சோ கண்டிப்பா ரெகுலர் அப்டேட்ஸ் கொடுக்கிற மாதிரி வரேன்:):):)
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
wonderful story sprinkled with romance, social issues, and portraying beautiful familial setup in front of our eyes with nice naturalistic dialogues. Kundhavai and Perunthatchan will stay in my memory-wonderful characters. Heading and names are beautiful. My best wishes to you SivaPriya to continue with your good writing/passion.(y)(y)(y)

Extremely happy to read your comments:love::love::love:Thank you for your support and wishes:love::love::love:
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவுகள், குந்தவை ஊராட்சி ஒன்றிய தேர்தல் போஸ்டுக்கு வீட்டில் உள்ள அனைவரும் சம்மதத்துடன் தேர்தலில் போட்டி இடுவதற்கு மனு தாக்கல் செய்வதும், அதற்கு அன்பரசு அதன் சாதக, பாதகங்களை குந்தவைக்கு எடுத்து கூறுவதும், விவசாயம் இப்பொழுது அரசியல் தலையீடு, தரமற்ற உரங்கள்,பருவம் தப்பிய மழை, அரசாங்கம் சாலை, கைப்போகார்பன் திட்டம் மூலம் விளை நிலங்களை பயன்படுத்துவதும், குடியிருப்புகள், நீர்நிலை தேக்கங்கள் சரியாக பராமரிக்க படாதது இன்றைய விவசாய அவலங்களை முடிந்த அளவுக்கு மக்களுக்குஉதவதற்கு, எடுத்து கூறுவதற்கும், விவசாயம் பட்றிய விழிப்புணர்வு வேண்டும் என்று கூறுவது அருமை, அவர் பேசியத்தை கேட்ட பின்பு குந்தவை இன்னும் முழு முனைப்போடு தீவிர துடனும் களபணியில் ஈடுபட வேண்டும் நினைப்பது அருமை, ராஜன் வானதியின் எண்ண போக்கை புரிந்துகொள்வதும், அன்பு செலுத்துவதும் அருமை, தச்சன், குந்தவை எப்பொழுதுபோல் கிண்டல், சீண்டல், கோப, தாபங்களுடன் எதார்த்தமாக அவர்கள் வாழ்வு செல்வது அருமை (y)(y)(y)(y)(y):love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top