Sivapriya's தச்சனின் திருமகள் - 19.2 & 19.3

Advertisement

தரணி

Well-Known Member
செம எபி..... ராஜன் சொல்லுறது சரி தான் ஆனா வானதி எங்க யோசிக்கிற மாதிரி தெரியல ... தச்சா சின்ன பையனை விட மோசம டா நீ..... இப்படி இருக்க.... நீலாவும் நிலமும் உனக்கு மட்டும் தானா அப்போ உங்க அங்க அண்ணனை என்ன பண்ணுறது.....
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
ராஜன் வானதிக்கு வாழ்க்கைய புரியவச்சுட்டானா
அன்பரசன் நல்ல விதமா
யோசிப்பாரா
தச்சன் சவலபிள்ளை போல:(:sick::LOL::D
 

SINDHU NARAYANAN

Well-Known Member
டேய் தச்சா, என்னடா சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குற.... நீலாவும், நிலமும் உனக்கு மட்டும் தானா... ராஜன், உன் கூட பிறந்தவன் தானே.. இப்படி நினைச்சா எப்படி????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top