Sivapriya's தச்சனின் திருமகள் - 15

Advertisement

Divya suge

Well-Known Member
Ooru ulagathula oru site adichqthu kuthamaya???

Aanalum thacha unaku low hip pathilam therinjuruka venam....

New entry varumnu expect panen...next epinu solitinga
 

Nilaajothi

Well-Known Member
தச்சன் எதார்த்தமாக சொன்னது, இப்ப அதுவே ரெண்டு பேருக்கும் பிரச்சனையாகிருச்சு, தச்சன் பேசுவது குந்தவைக்கு, பழுதுனு தாண்டவும் முடியல, பாம்புனு அடிக்கவும் முடியல அந்த மன நிலையில் இருக்கா, வானதி, குழந்தைகளும் குந்தவை வீட்டில் இயல்பாக பொருந்தி போயினர், அதை பட்றி சுமதி கூறுவதும் அதற்கு குந்தவை பதில் சொல்வதும் சரியே, ஒருவர் தமக்கு உதவி செய்தால், அவர்களிடமே மீண்டும், மீண்டும் உதவியை எதிர்பார்க்க கூடாது, உதவி செய்தவற்கு உபத்திரமாக இருக்கவும் கூடாது, அவ்வாறு இருந்தால் உதவிக்கு அர்த்தமில்லாமல் போய்விடும், வானதி வாழ்வு வளம்பெற, குந்தவை என்ன செய்ய போகிறாள் தனுது அக்காவுக்கும், குழந்தைகளுக்கும் :unsure::unsure::unsure:(y)(y)(y):love::love::love:
 

தரணி

Well-Known Member
Wonderful update.... ரெண்டுக்கும் கட்டிக்கவும் முட்டிக்கவும் டக்குனு காரணம் கிடைச்சிடும்..... நேர்மை சிகரம் ரெண்டு பேரும் .....

வானதி ஏதோ ஒரு வகையில் இந்த வீட்டுக்கு நீ உரிமை பட்டவளா இருக்க அது தான் இப்படி.... சின்ன வெங்காயம் மோர் மிளகாய் ஒரு குண்டா பழைய சாதம் சொர்கமோ சொர்க்கம்....

கொல்லையை சுத்த பண்ண அளவுக்கு வந்தச்சா அறிவு squares....

குந்தவை ரொம்ப யோசனை ஆன அதுவும் சில நேரம் சரி தான்
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
வானதி விசயத்தில் குந்தவை
சரியா முடிவு எடுக்க வேண்டிய
நேரம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top