Sivapriya's தச்சனின் திருமகள் - 15

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே...

அடுத்த எபியோட வந்துட்டேன். இந்த எபி நான் நினைச்சதை விட ரொம்ப பெருசா போனதால கன்டென்டை பிரிச்சிட்டேன்... புது என்ட்ரி அடுத்த எபியில்தான்... இந்த எபி படிச்சிட்டு மறக்காம என்ன தோணுதோ சொல்லிட்டு போங்க:):)மீ வெய்ட்டிங்....



Sivapriya's தச்சனின் திருமகள் - 15.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 15.2



எவ்வளவு காலம் தாழ்த்தினாலும் காத்திருந்து பொறுமையாய் படித்து ஆதரவளித்து கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்:love::love::love:தனித்தனியா ஒவ்வொரு கமெண்டுக்கும் ரிப்ளை கொடுக்கணும்னு தான் நினைக்குறேன் பட் எழுதுறதிலேயே நேரம் போயிடுது... சோ கோச்சிகாதீங்க டியர்ஸ்...

@தரணி @banumathi jayaraman @RajiChele @Vijaya RS @SINDHU NARAYANAN @Saroja @Edhaya @Srd. Rathi @Revathi v @Sucharitha @Shahana @Krishnav @Sivaguru @Krishnanthamira @Vallimotcham @Nilaajothi @Bujji @thams nithya @Hema Guru @Rabi @Divya suge @Gomathy Kishore, Rajam Rajam, Usha A, Kokila - Thank you sooo much for all your comments :love: :love: :love: :love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சாண் ஏறுனா.. முழம் சறுக்குதே.. இவங்க ரெண்டு பேருக்கும்... இப்பதான் பிரியாணி சாபிட்டாங்ன்னு பார்த்தா... அதுக்குள்ள பச்சை மிளகாயை கடிச்ச மாதிரி என்னா ஒரு காரம்..
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
(y)(y)(y)
குந்தவை என்ன யோசிக்கிற,
பாவம் தச்சன் சும்மா வாய வச்சிக்கிட்டு இருக்காம எதையாவது பேசி உன்கிட்ட வாங்கி கட்டுறான்,
வானதியும், குழந்தைகளையும் நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு, தனக்குனு ஒரு இடம் இல்லாம இருக்க போயிதானே குந்தவை இப்படி பேசுறா,
 
Last edited:

sumee

Well-Known Member
Kundhavai is correct. Vanathi should come back to their house. Sister oda in laws veetla urimaiye illamal irunthal yethenum pechuthan varum.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top