Sivapriya's தச்சனின் திருமகள் - 13

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
இந்த வானதிக்கு கொஞ்சம்
நல்லா புரியற மாதிரி
சொல்லுங்க
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, தச்சன் குந்தவை அம்மா வீட்டில் வானதி கணவன் வீட்டார் அவமதிப்பாக பேசியதையும் அப்பாவிடம் சொன்னதும் குந்தவை அத்திர்ப்படுவதும் அவளை சமாதான படுத்துவதும், வானதி நல்ல முறையில் வாழ்வதற்கு அவள் முடிவை கேட்டு தச்சன் அப்பா அதற்கு வழிவகை செய்வதாக கூறுவதும் அவளும் தங்கள் வீட்டுபெண்தான் என்று ஆறுதல் படுத்துவதும் அருமை, வானதிக்கு தச்சன் குடும்பத்தார் அதரவும், அன்பு காட்டுவதும் அருமை (y)(y)(y)
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
HI friends...

Here comes the next ud with full family drama...

Sivapriya's தச்சனின் திருமகள் - 13.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 13.2


Precap for chap:14: Briyani & Curd Rice @This Weekend.


@SINDHU NARAYANAN @MythiliManivannan @banumathi jayaraman @Sucharitha @தரணி @RajiChele @Srd. Rathi @Krishnav @Rabi @Vallimotcham @Bujji @Vijaya RS @Revathi v @Edhaya @Saroja @stella mary @Shahana @Yogesh @Sivaguru Thank you so much for your continued support:love::love::love::love: And Thanks to all who Read, Liked, Shared & commented about epi's so far:love::love::love::love:
Nice EP
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top