Sivapriya's தச்சனின் திருமகள் - 12

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...

ஒவ்வொரு முறையும் எபி லேட்டா வரும்போது follow பண்ண கஷ்டமா இருக்கும்னு புரியுது ஆனால் ஒவ்வொரு முறையும் சீக்கிரம் எபி கொடுத்துடனும்னு தான் நினைக்கிறேன் ஆனால் ஏதாவது தடங்கல் வந்துருது. இந்த வாரம் முழுதும் வேலை தான் அதிகமென்றால் என்னோட புது லேப்டாப் கூட என்னை சோதிக்குது. புதுசு என்பதால் அதோட screen colour இன்னும் எனக்கு செட் ஆகல.. colour calibration பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ஆனாலும் இன்னும் desired result கிடைக்கல. இந்த புது ஸ்க்ரீனை ரொம்ப நேரம் பார்க்க முடியல. Migraine வந்துடுச்சு... சோ இந்த வாரமும் லேட்... அடுத்த எபி எப்போ வருமோன்னு தெரியல. Probably TUESDAY கண்டிப்பா கொடுத்துறேன்... Ok, Enough of my rant. Here goes the epi...


Sivapriya's தச்சனின் திருமகள் - 12.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 12.2



Thank you so much for your support so far :love: Even though I'm testing your patience level you guys never let me down. That really means a lot to me :love::love::love: Keep supporting :love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

மாமியாரும், மருமகளும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காம பேசுக்கிறது அருமை (y)(y)
கேக்குறது கிடைக்ககேன்னா கொடுத்துட்டு போக வேண்டியது தானே.. இது நல்ல ஐடியாவே இருக்கே.. :p:p
வானதிக்கு என்ன ஆச்சு??? இங்க ஏன் வர்றா?? :unsure::unsure:
 
Last edited:

தரணி

Well-Known Member
நீலா குந்தவை பேச்சு டாப்.... ஆனா இந்த தெளிவு பையன் நம்ம கைக்குள்ள தான்கிற எண்ணத்தால் மட்டுமா இல்ல மருமகளை வீட்டுல ஒருத்தியா எடுத்துகிடத்தலா...

நிமிஷத்துக்கு நிமிஷம் எப்படி தான் இவனுக்கு குணம் மாறுமோ..... குந்தவை சொன்னது சரி தானே .... குணாக்கும் நிரந்த வேலை வருமானம் இருந்தா சரி அவரும் vip தான் அப்போ அதுக்கு தக்க ஊதியம் கொடுக்கணும் தானே....
 

Srd. Rathi

Well-Known Member
என்னாச்சு வானதிக்கு, இங்கேயே தங்குவாளா, ஏன்,
குந்தவை தான் பாவம், ரெண்டு பக்கமும் இழு பட போறா,
மாமியார் மருமகள் பேச்சுவார்த்தை அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top