Sivapriya's என்னவன் - 6

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருமை பிரியா, ஆனால் இந்த காதல் ஏன் எப்பவும் பொய் சொல்லுகிறது என்று தெரியவில்லை.... உண்மையை சொல்லாதா .......:unsure::unsure:

உண்மையை சொல்லும் அளவுக்கு clarity யாருக்கும் இல்லை. அதை சரியாக கையாளவும் பலருக்கு தெரிவதில்லை.
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஸ்கூல் போற பிள்ளைக்கு என்னங்க காதல், இந்த பொண்ணு வயசுக்கு என்ன தெரியும், உண்மை காதலா இருந்தா வீட்டில் தைரியமா சொல்லலாமுல,

எனக்கும் இதே சந்தேகம் இருக்கு. இங்க நிறைய ஸ்கூல் பிள்ளைகள் காதலிக்கிறேன்னு கோவில், பார்க்னு சுத்திட்டு இருக்காங்க. என்ன நினைப்புல இருக்காங்கனே தெரில...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top