Sivapriya's என்னவன் - 6

Advertisement

தரணி

Well-Known Member
காதல் வந்தா கள்ளம் வரும்னு சொல்லுவாங்க.... முன்ன அனு கிட்ட இப்போ முரளி கிட்ட இப்படி பொய்யா சொல்லிட்டு இருக்கிறீயே கயல்.... ஆதிக்கு மட்டும் தெரிஞ்சா தான் இருஜு உனக்கு
 

I R Caroline

Well-Known Member
அருமை பிரியா, ஆனால் இந்த காதல் ஏன் எப்பவும் பொய் சொல்லுகிறது என்று தெரியவில்லை.... உண்மையை சொல்லாதா .......:unsure::unsure:
 

Srd. Rathi

Well-Known Member
ஸ்கூல் போற பிள்ளைக்கு என்னங்க காதல், இந்த பொண்ணு வயசுக்கு என்ன தெரியும், உண்மை காதலா இருந்தா வீட்டில் தைரியமா சொல்லலாமுல,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top