SivaBhairavi - 2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சிவா கன்னத்தில சப்புன்னு ஒண்ணு கிடைச்சுச்சா... :eek::eek::eek: இன்னைக்கு அறை... நாளைக்கு???? :p:p:p

ஆனந்த பைரவி.. ஆங்கார பைரவி ஆயிட்டாளா??? :unsure::unsure::unsure:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சிவாக்கு பொறாமை லைட்டா னு பார்த்தால் ரொம்ப இருக்கும் போல :p:p:p
சப்பென்று ஒரு அரை :rolleyes:
பதிலுக்கு என்னவோ :mad:

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி ஆங்கார பைரவி......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சரயு:love::love::love::love:.
ஆனந்த பைரவி இப்போ ஆங்கார பைரவியா மாறி சிவாவை அடிச்சுட்டாளே.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top