Siragaai Virinthaen Unnaal 45

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
Nice Story...

வாவ்! நேசனுக்கும், மனோவுக்கும் கல்யாணம் ஆகி குழந்தையும் வந்தாச்சா... :love::love:. அது யாரு பிரகதீஷ்??? :unsure::unsure: சேகர் பேரன் பேரு ஸ்வஸ்திக் தானே...:rolleyes::rolleyes:
யாழி பேபிக்கும் ஒரு பேபி.. பிறந்த குழந்தை அண்ணன் ஜாடையாமா???

தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் சந்தோஷம் தானே... வரங்களாக உறவுகள் அமைவது மண்ணில் சொர்க்கம் தானே.. (y)(y)

 




Last edited:
#6
இரண்டு பேரும் நல்லவங்க....
தெய்வம் எத்தனை இருந்தாலும் சந்தோஷம்.....
என்ன அழகான வரிகள்.....

படிக்க படிக்க திகட்டாத ஒரு பதிவு ....
யாழி பேபிக்கு ஒரு பேபி....
அண்ணன் தங்கை பாசத்தை நிலை நிறுத்திய அழகு முடிவுரை ....
மனோவின் பேபியை கொண்டாடியதைக் காட்டாமல் யாழி பேபியின் பேபியை கொண்டாடி காட்டிவிட்டீர்கள் ... மாற்றி யோசி..... Super....
பிரசவ நேரங்களை யாழியின் மன நிலையை காட்சியமைத்த விவரிப்பு அழகோ அழகு....
அண்ணன் பாசத்தை அடிச்சுக்க ஊரில யாரும் இல்லை..
Super
Extraordinary narrative skills....
நிறைய பேசாமல் அன்பால் சாதித்த சிவநேசன் ....
உங்கள் முந்தைய சிவ ரூப நாயகர்கள் போல இவனும் unique. hero தான்...
யாரையும் குற்றம் சொல்லாமல் .....திட்டாமல்...என்ன வேண்டுமோ....என்ன செய்யணுமோ...அதை மட்டுமே மனதில் கொண்டு.... lead....செய்தவன்...
Thanks.dear. KaviPritha....
வாழ்க வளமுடன்
 




Last edited:

MaryMadras

Well-Known Member
#8
மிகவும் அழகான பதிவு கவி:love::love::love::love:.தனியாக,தன் அடையாளம் தேடி வந்தவன் இன்று அனைவருக்கும பிரியமானவனாக மாறிவிட்டான்.:):).எந்த உறவுகள் நேசனின் வரவை வெறுத்தனரோ,தன் பாசத்தாலும் ,அரவணைப்பினாலும் உறவுகள் சூழ நிற்கின்றான்.

யாழி பேபியின் மேல் அவன் கொண்ட பாசத்தை சொல்ல வார்த்தைகளில்லை:giggle::giggle::giggle::giggle:.மயக்கத்திலும் குழந்தையை ,அண்ணனிடம் தரவேண்டும் என சொல்லும் யாழிபேபியின் பாசத்தை என்னவென்று சொல்ல:love::love::love:.
அன்பு கொண்டவர்களும், கொடுத்தவர்களும் தோற்க மாட்டார்கள் என்பது உண்மை(y)(y)(y).

நேசனின் வருகையை விரும்பாமல் குடும்பத்தை பிரித்து விட்டதாக கூறி வெறுத்த மனோ,இன்று அவன் மேல் அளவில்லா காதலுடன் ,தன் மகனுடன் சந்தோஷமான குடும்பம்:giggle::giggle::giggle:.

என் அம்மாவை பற்றி கூறி யாழிம்மாவை காயப்படுத்தனுமா,அவங்க என்ன பாவம் செஞ்சாங்க, தெய்வம் எத்தனை இருந்தாலும் சந்தோஷம் தானே என சொல்வது அருமை(y)(y)(y).

அருமையான குடும்பகதை.எளிமையான நடை.நிறைவான ,இனிமையான முடிவு:):):).
வாழ்த்துக்கள் கவி(y)(y).
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement