Siragaai Virinthaen Unnaal 3

kayalmuthu

Well-Known Member
#23
அனைத்துக்கும் அவுடயப்பன் தான் காரணம்.. ஏனோ அவரை சிவா ,தேவி மன்னிதாலும் என்னால் அவர் செய்த செயலை அக்ஸ்ப்ட் பண்ணவே முடியல அக்கா...
 




kayalmuthu

Well-Known Member
#24
சிவநேசன்தான் ரொம்பவும் பாவம்
அம்மா போயாச்சு
அப்பா இருந்தும் நோ யூஸ்
ண்ணா-ன்னு கூப்பிடும் சிவநேசன் தன்னுடைய சொந்த அண்ணன்தான்னு யாழினிக்கு தெரியுமா?
சில முறை அப்பாவுடன் சிங்கப்பூர் சென்றவள் அண்ணன் நேசனை அறிவாளா?
ஆவுடையப்பனும் பாவம்தான்
காதலித்து மணந்த மனைவியை இறுதியாக பார்க்க முடியலை
மகனை அப்பு வரச் சொல்றார்
நேசன் வருவானா?
சேகர் பேசுவது சரியில்லை
மேகலை விட்டுக் கொடுக்காவிட்டால் இவருடைய அக்காவுக்கு வாழ்க்கை ஏது?
பானு ma அவர் என்ன பாவம் ....
உயிர் போக போற அப்பாவை நினைத்தவர் தன்
மனைவி யை நினைக்க மறந்து எப்படி இன்னொரு பெண்ணை மணந்தார்...
யாருக்கும் நேர்மையா இல்ல..
 




Suvitha

Well-Known Member
#28
அழகான பதிவு கவி...
தன் அக்கா வின் கணவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை ஏற்க முடியாத தம்பிகள்... அதுவும் எங்களுக்கு தான் அவர் உரிமை என்பது போல அவரை கையில் ஏந்துவதெல்லாம் அருமை...

இங்கு...சிவசு நிலைமை பரிதாபம். கூட இருந்த ஒரே சொந்தமும் போய் சேர்ந்தாச்சு...ஏன் என்று அக்கறையாய் கேள்வி கேட்க ஆளில்லாமல், தன் இரத்தம் ஆனால் தாய் அடுத்தவர் எனத்தெரிந்தும் தங்கை யாழி யின் குரலில் மனம் இளகுது சிவசு க்கு...
 




Durga Elango

Well-Known Member
#30
சூப்பர் பதிவு. வார்த்தை இல்ல. அண்ணா தங்கை பாச பிணைப்பு அருமையாக வரும் என்று நினைகிறேன். பாக்கலாம்
 




Advertisement

Sponsored