Siragaai Virinthaen Unnaal 26

SINDHU NARAYANAN

Well-Known Member
#2
Nice update

ஆஹா மாப்பிள்ளை , மச்சானோட காதலை கண்டு பிடிச்சிட்ட்டாரா.. :p:p:p

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
குருவே குருவே இது சரியா சரியா

மனோவுக்கான நேசனோட நேசமும், உரிமையும்.. அதை ஏற்று கொள்ள முடியாத மனோவின் தவிப்பு, தயக்கம், தடுமாற்றம் விலகல் எல்லாம் ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க...

நேசன் மீதான தன்னுடைய நேசத்தை மனோ எப்ப உணர போறாங்க???

 




Last edited:

Joher

Well-Known Member
#3
:love::love::love:

அச்சோ இந்த மனோ வாய்ச்சவடால் தான் போல......
அவளோட பேச்சு & அப்பாக்கு ரொம்ப பயப்படுறா........
அவனுக்கும் என்ன பண்ணுறதுனு தெரியாமல் பண்ணிட்டாளே........
இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி சேருவாங்களா???
மனோ அவ்ளோ சீக்கிரம் லவ் க்குள்ள வருவான்னு தோணலையே......

அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமாய்........
இவங்க ரெண்டு பேரும் :unsure::unsure::unsure:
 




Last edited:
#8
எவ்வளவோ பேசியவள் தயக்கம் கொண்டு கண்ணீர் ம் கொண்டு
அப்பா வை நினைத்து..

ஆனால் நேசன் அவளை எந்த வித அதிகமான சங்கடத்தில் ஆழ்த்தாமல் handle செய்தது அருமை...

Very nice...Thanks dear Kavipritha...
வாழ்க வளமுடன்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes