Siragaai Virinthaen Unnaal 22

Joher

Well-Known Member
#2
:love::love::love:

என்னடா மச்சானும் மச்சானும் கண்ணாலேயே பேசிக்கிறீங்க.......
கார்த்தி தான் இருக்கிறதுலேயே நல்ல மனுஷன்....... அவரையே ஓட்டுறீங்களே......

ஆசையா வந்த சித் தை யாழியை சரியா பார்க்க கூட விடாமல் பண்ணுறியே.......
அந்த பாவத்துக்கு தான் மனோ கூட உன்னை கண்டுக்கலை போல.........
சரி நீ ரூட் போடுறது உன் பேபி மச்சான் யாருக்கும் தெரியலையா???

மனோ உன்னை விட ரோசக்காரி.......... பாரு டிரஸ் எடுத்து போட்டு துவைக்க பிறகு யோசிக்குறா பார்த்தியா....... கார்டு வாங்க உன்கிட்ட தானே வரணும்......
அவ சரியானாலும் அவ அப்பாவை சரி பண்ணணுமே.......
அதுக்கு கார்த்தி தயவு தேவைப்போ.......

நீ அமைதியா பாத்தாலும் கோவமா பாத்தாலும்
ரெண்டையும் நான் ரசிப்பேன்
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்......
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#5
Hi
நேசன் செம கேரக்டர்
கதை முழுவதும் நல்ல மனிதர்கள்
நிரம்பி இருக்காங்க
சொந்தமும் பலம் தான்..
சூப்பர் எப்பி கவி.
யாழி, சித்
இருவரும் நேசன் கட்சி
அப்பா அன்பு பேசமாயே
பார்வையில் உணர்த்துவது அருமை.
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
Nice update

ரெண்டு பேரும் பேசிக்க மாட்டங்களாம்.. அவளுக்கு அவனை பிடிக்காதாம்.. ஆனா அவனோட போவாளாம்.. வருவாளாம்.. அவனும் அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்வானாம்.. இதை எந்த கணக்குல சேர்த்துக்கிறது?? :unsure::unsure::unsure:

காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...
அழகாய் மனதை பறித்து விட்டாளே...

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா...
 




Last edited:
#10
அவள் Card use செய்யாமல் வாங்கி ய dressஎன புரிந்து கொண்டாள்....
பத்து நாள் கழித்து பார்த்தால் இரண்டு பேரும் ஒருவர் க்கு ஒருவர் பேசாமல் நேசம் புரிந்து கொண்டார்களா????
Fine flow...casual descrption...super...
Thanks dear Kavipritha
வாழ்க வளமுடன்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement