Siragaai Virinthaen Unnaal 20

Joher

Well-Known Member
#2
:love::love::love:

யாழி சித் அவங்க ட்ராக்-க்கு வந்துட்டாங்க........
ஆனாலும் என்ன படிக்குற னு கேட்கிறது :mad::mad::mad:

இந்த மனோவை வழிக்கு கொண்டுவர கஷ்டம் போல.......
மாமா சொல்லும் வீட்டு வேலை தான் உதவுமோ???

அப்பா ரொம்ப சந்தோஷத்தில்....... நிறைய பேசுறாரே :unsure::unsure::unsure:
புது கார் வாங்க ரொம்ப யோசிக்குறானே........

மௌனம் ஏன் மௌனமே வசந்த காலமாய்
நினைவிலே வளர்ந்தது பருவ ராகமா
தனிமையில் நீ இனிமையை அழைத்து வா
மனதில் ஆடவா.......

மாமன் மகன் :unsure::unsure::unsure: சித் அத்தை பையன் தானே சொல்லுவாங்க???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement