ஹாய் விஜிமா,
அழகான கதைக்கரு... ஆனால் எப்பவும் இருக்கும் விஜிமா வின் நேர்த்தியான எழுத்து கொஞ்சம் மிஸ்ஸிங் தான் இந்த கதையில். கதையையே ரொம்ப இழுத்திட்டீங்க... ஆனால் அதெல்லாம் பரவாயில்லை. ஏனென்றால் எல்லாமே எப்பவுமே perfectஆக வருவதில்லை.
இந்த இப்படியே விட்டு விட்டு போட்டி கதையில் முழு மனதோடு இறங்கி கலக்குங்க... வாழ்த்துகள்