Sinthiya Muththangal 49 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நல்லா முடிஞ்சிருக்கு......... Epilogue வேற வருதே :D:D:D

புனிதா டக்குனு ஏத்துக்கிட்டாங்க...... அவங்க நிலையில் பார்த்தால் பிடிக்காத தன்னோட திருமணம் இப்படி ஆயிடுச்சு...... so பொண்ணுக்கு புடித்தால் ஓகே..... வாழ்க்கை???
arranged marriage
love marriage
பிடித்த கல்யாணம்
பிடிக்காத கல்யாணம்
தங்கமான பையன்
பொம்பளை பொறுக்கி
குடிகாரன்
திருமணம் யாருக்கு என்ன வச்சிருக்குனு யாராலயும் கணிக்க முடியாது......
திருந்துறவனும் இருக்கான்...... திருந்தாதவனும் இருக்கான்...... தடம் மாறி போறவனும் இருக்கான்......
கல்யாண வயதில் கூட பிள்ளைகளை விட்டுட்டு போற ஆண் பெண் ரெண்டு பேருமே இருக்கிறாங்க......
அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி illegal விட கல்யாணத்திற்கு பின் illegal தான் நிறைய....... அதுவும் மிச்ச குடும்பத்தின் பாடு பிள்ளைகள் :cry::cry::cry:
எத்தனை பார்த்தாலும் திரும்ப திரும்ப பல பேர் அந்த தப்பை தான் செய்றாங்க.....
தனி மனிதனா திருந்தாத வரை இதற்கொரு முடிவில்லை.......

தாத்தாக்கு மருமகள் முடிவு ஓகே.......
சோ உதய்க்கு வேலையில்லாமல் போய்டுச்சு......
பவி வேலையை ஈஸியா முடிச்சுட்டான்......

வேணி எப்போதும் அங்கே வரமாட்டாள் நல்ல முடிவு.......
அக்கா பிள்ளைங்களும் அக்காளுக்கு கொடுத்தாச்சு......
இத்தனை நாள் இல்லாமல் கஜேந்திரனுக்கும் வாணி மூலமா கொடுக்கு முளைக்குது......
எத்தனை பேர் இருந்தாலும் கடைசியில் அவங்க அவங்களுக்கு அவங்க பொண்டாட்டி பிள்ளைகள் தான் முக்கியம்...... பையன்க ரெண்டு பேரும் காட்டிட்டாங்க.....
ஜெயசக்திக்கு இது புரிந்ததோ என்னவோ....... ஒரு குடும்பத்தை கலைத்த பாவத்திற்கு தண்டனை கூடவே இருந்த அப்பா கூட நடைபிணமா இருப்பது.....

பரமேஸ்வர் மாதிரி ஆட்கள் எத்தனை பட்டாலும் திருந்த மாட்டாங்க....... அவங்களுக்கு பணம் இருந்தால் என்ன வேணா நடத்திக்கலாம்னு இருக்கும் ஆணவம்.....
இல்லைனா பெத்த பொண்ணுக்கு இப்படி ஒரு கல்யாணம் பண்ணிவைப்பாரா???

என்ன இவன் ஜெர்மனிக்கே கூட்டிட்டு போய்ட்டான் :eek::eek::eek:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா
பரமேஸ்வரன் கிழவனுக்கு பேச முடியாது கை காலை அசைக்க முடியாதது மட்டுமில்லை அந்த வீணாப் போன மூளையே போயிடுச்சாம்
நல்லா வேணும் பரமு கிழவனுக்கு
கேட்கும் பொழுதே ரொம்ப ஹாப்பியா இருக்கு
பவித்ரன் போல எனக்கும் ரொம்பவே சந்தோஷம்
பரமுவின் மூளைக்கு கொஞ்சூண்டு ரோஷம் இருந்திருக்குமோ?
:unsure::unsure::unsure::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::unsure::unsure::unsure:
இதுவரை செஞ்ச அட்டூழியமே போதும்ன்னு செயல்படாமல் ஒரு மூலையில் போய் முடங்கிடுச்சு போல
மூத்த மகனுக்கும் வாரிசு வந்திருச்சு
மகளின் மனசு அறிந்த புனிதா அருமையான அம்மா
வேணியை ஜெர்மனிக்கு கூட்டிட்டுப் போனது சரிதான்
இங்கேயே இருந்தால் அண்ணன் செய்தது போல அக்காவை உடம்பு சரியில்லாத அப்பாவை தனியாக விட முடியாது
பரமேஸ்வரன் வீட்டில் வேணி வந்து இருக்கவும் முடியாது
So ஜெர்மனிதான் பெஸ்ட் பிளேஸ்
கஜேந்திரன் நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேட்டதால்தான் கிழவனுக்கு ஸ்ட்ரோக் வந்துடுச்சு
பரமேஸ்வரன் கிழவன் நல்லா இருந்திருந்தால் நிச்சயம் கிருஷ்ணவேணியை உதயா கல்யாணம் செய்ய விட்டிருக்க மாட்டான்
ஸ்டோரி அப்டேட்ஸ் கொடுக்க தாமதம் ஆகிடுச்சுன்னு வருத்தம் வேண்டாம், விஜி டியர்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து விட்டீர்கள்ப்பா
45 அப்டேட்ஸ்ல முடிப்பேன்னு சொல்லிட்டு இன்னும் ஐந்து அப்டேட்ஸ் கூடுதலாக கொடுத்ததற்கு ரொம்பவே சந்தோஷம், விஜி டியர்
விரைவில் தொடங்கப் போகும் போட்டிக் கதைக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top