Sinthiya Muththangal 48

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அய்யோ ஜெய்ஷக்தி தம்பி விரிச்ச வலையில் தானி வந்து விழுறியே :p:p:p
குத்தம் வரக்கூடாதா......... இப்போ பாரு :cool::cool::cool:
அசிங்கப்பட்டார் பரமேஸ்வர் & ஜெய்சக்தி.......
அப்பாவும் பொண்ணும் எவ்ளோ வீரமா வந்தாங்க.......
தப்பு செஞ்ச நீங்களே இப்படின்னா தப்பே செய்யாத அந்த பொண்ணு :love::love::love:
சபாஷ்டா வேணி :love::love::love:

எல்லோரையும் எகிறுவார்....... பையனை ஒன்னும் சொல்லக்காணோமே :unsure::unsure::unsure:
பையன் என்ன வெடி வைக்க காத்திருக்கான்???

இப்போ ஜெய்சக்தி கல்யாணம், அதுவும் 4 வயசு பொண்ணு வச்சிருக்கும் ஒருத்தரோடனு எல்லோருக்கும் நீங்களே சொல்ல வச்சாச்சு....... இப்படி ஒரு அசிங்கம் தேவையா???
ஒழுக்கத்துக்கு பேர் போன குடும்பமா இது???

அட பாவி அவளோட போன்ல கூட சிம் மாற்றி கொடுத்திருக்கான் :p:p:p
மூத்தது மோழை, இளையது காளை-னு கூடவா இவருக்கு தெரியலை இன்னும்......
நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன் category னு எப்போ தெரிஞ்சுப்பார்???

இனி என்ன பண்ணுறதா ஐடியா??? தன் வினை தன்னை சுடும்.....
போய் கொரோனா quarantine கேம்ப் ல உக்காருங்க.......
இல்லைனா நீங்க இன்னும் ஏதாவது செய்ய பையனும் அதை முறியடித்துவிடப்போறான்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
கடைசியில் அந்த போன் பரமேஸ்வரன் கிழவனின் போன்தானா?
பரமு கிழவனுக்கு இரண்டாவது பையன் உதயேந்திரன் செமத்தியா ஆப்பு வைச்சுட்டான்
ஹா ஹா ஹா
பரமு தூக்கிப் போடும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு வாய்க்கு வந்தபடி பேசிய
அந்த பீத்தல் மூத்த உறுப்பினருக்கும் செமயான மூக்கறுப்பு
எப்படியெப்படி?
96-ல் பிறந்த நாலு வயசுப் பெண்ணை வைச்சுக்கிட்டு 2000-ம் ஆண்டில் வேற பெண்ணைக் கல்யாணம் செஞ்சவன்
2வது பொண்டாட்டி ஜெய்சக்திக்கு துரோகம் செஞ்சானா?
அடப்பாவி
பரமுக் கிழவன் மாதிரியே அந்தக் கிழவனும் நாக்கில் நரம்பில்லாமல் எப்படி பேசினான்?
இப்போ உண்மை தெரிஞ்சதும் ஒரு சின்னப் பெண்ணுன்னுக் கூட பார்க்காமல் வேணியைக் கண்டபடி பேசிய இவனுங்கெல்லாம் இனி என்ன பண்ணப் போறாங்க?
தூக்கில் தொங்கிடுவானுங்களா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top