Sinthiya Muththangal 45

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னம்மா இப்படி குண்டு தூக்கி போடுற :oops::oops::oops:
மாமா :D:D:D வலத்தோட போனா மருமகள் இடத்தோட போறாளே :eek::eek::eek:
பிடிக்காத கல்யாணம்.... பொண்ணுக்கு அருமையா விளக்கி சொல்லிவிட்டான்....... சந்தடி சாக்கில் அவன் காதலையும் நியாயப்படுத்திவிட்டான் :p:p:p
இதைவிட எப்படி சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டாள் அவள் இருக்கும் வேகத்திற்கு....

பவிக்குள்ளும் ஒரு காதல் ரோமியோ இருத்திருக்கானே :p:p:p
பயபுள்ள என்னமா ஆக்ட் விட்டான் வேணி கைபுடிச்சு......
முழு கதையும் தெரியட்டும் அவளுக்கு........ அப்புறம் இருக்குடா உனக்கு.......

இப்போ வேணிக்கு பவி இல்லைனு தாத்தாக்கு தெரிஞ்சாச்சு.....
உதய் எப்படி வேணி வீட்டுக்குள் நுழையப்போகிறான்???
தாத்தாவை சமாதானம் செய்ய போகிறான்???

கீர்த்தி இப்படி......... க்ரிஷ் என்னவானான்??? காணோமே அவனை.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top