Sinthiya Muththangal 41

Advertisement

அருமையான பதிவு, உதய் ராஜசேகர்ரிடம் நீ எத்தன்னா, நான் அந்த எத்தன்க்கு எத்தன என்று கூறுவது அருமை, அவன் அவர் பெண்னையே தனக்கு பொருத்தம் என்று அவரிடம் காட்டி அவரை அதிரடியா அரலவைப்பது அருமை (y)(y)(y)
 

Chittijayaram

Well-Known Member
Udai nee sema kd da inda rajasekar ku adu terialaye un kitta ye vilaiuadurane, udai ungalai vida un appa vera madiri yosikirare da veni ku enna nadaka pogudho nice update dear thanks.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வக்கீல் சார்.. அவன் எத்தனுக்கு எத்தன் ஜித்தனுக்கு ஜித்தன்.. அவன்கிட்ட போய் வாய கொடுக்கலாமா.. தேவையா வயசான காலத்துல... அவன் கொடுக்கற ஷாக்ல நெஞ்சுவலி வந்திட போகுது.. பார்த்துக்கோங்க..

பரமேஷ்வர் அவளை உதய் பொண்டாட்டியா உடனே மாத்தாம ஓய மாட்டார் போலவே.. உதய் உங்க அப்பா செய்யறது எல்லாமே உனக்கு நல்லதா தான் முடியுது... இப்ப செஞ்சு வைக்கறதையும் நீ உனக்கு சாதகமா ஆக்கிக்கோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top