Sinthiya Muththangal 40

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏண்டா மாமாப் பயலு வக்கீலு
ஒரு வாரமா வேணியை ஃபாலோ பண்ணுறாங்கன்னு இப்போ வந்து சொல்லுறே
ஒரு வாரமா தூங்கிக்கிட்டிருந்தியா, ராஜசேகர்?
அந்த ஃபாலோ பண்ணும் இரண்டு பேரையும் வேணியின் சேஃப்டிக்காக உதயேந்திரன் அனுப்பியிருப்பானோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அப்பாவின் வேவு அடுத்தகட்டம் போய்ட்டுச்சா???
லவர் பாய் இதெல்லாம் கவனிக்காமல் காயு க்கு ஹெல்ப் பண்ணுறானா :unsure::unsure::unsure: நம்ப முடியவில்லையே...... அது இவன் ஆளு தானோ.....

காயு காதலுக்கு என்ன பண்ணுறான் இவன்???
offical வேலை குடுத்து பவி கிட்ட அனுப்புறானா???
அவன் இவனையும் விட மேலாச்சே.......

கண்ணசைவில் காரியமெல்லாம் வேகமா நடக்குது..... அப்பா அக்கா அண்ணா அண்ணி இந்த காட்சியை பார்த்தாச்சா......
மொத்தம் ரெண்டு பேரும் தூண்டில் ஸ்டராங்கா போட்டாச்சு....... இப்போ குடும்பம் தான் இடிக்குது.......
குறுக்கே எவன் வந்தாலும் விடப்போறதில்லை இந்த உதய்......

Offical-ல் வேணி ஸ்டராங் தான்......
காதலில் வேணிக்கு மெல்லவா விழுங்கவா நிலை.....
அம்மாவை எப்படி எதிர்கொள்ளுவாள் இந்த விஷயத்தில்???
follow பண்ணவிட்டு உள்ளே நுழைய பார்க்கிறானா உதய்???

எபிக்கு எபி விறுவிறுப்பு ஏறிக்கொண்டே போகுது.....
டெய்லி ஒரு எபி போட்டுடுங்க......

சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால

தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top