Sinthiya Muththangal 38

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:
45 இல்லை 50ல கூட முடிங்க...... ஆனால் வாரத்துக்கு 4 எபி னு சொல்லிட்டு வலை வீசி தேடவைக்கிறீங்க :cry:
சட்டு சட்டுனு போடுங்க........
*************

FB முடிஞ்சுது....... ஹாப்பி தான்...... இனி உதய் action தான்.......
முதல் வில்லன் அப்பா...... அக்கா வில்லியாகுவாளா???
இதையெல்லாம் தாண்டி கிருஷ்ணா எப்படி சேர போறா???
ஏன்னா குடும்பம் & பர்சனல் ரெண்டுமே சரியில்லையே உதய்க்கு........
எப்படி ஏத்துக்குவாங்க நாராயணன் & பேமிலி......
பவிக்கு வேணியோட காதல் தெரியுறதாலே அவன் தான் சேர்த்துவைக்கணும்......
அப்போ குடும்பம் பர்சனல் எல்லாம் சரியா போய்டும்......
நிஜத்திலும் பார்க்கிறோம்........ ஆனாலும் இந்த காதல் படுத்தும் பாடு இருக்குதே......
எவ்ளோ கெட்டவனா இருந்தாலும் ஒரு பெண்ணுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வரும் போது எங்கே இருந்தாலும் இனியாவது நல்லா இருக்கட்டும்னு வாழ்த்த தான் தோணுது.....

இந்த ராஜசேகரை என்ன பண்ண??? இப்படியும் மனுஷங்க....... ஊர்ல பச்சையா சொல்வாங்க கூட்டிக்கொடுக்கிறான்னு :mad::mad::mad:
ச்சே....... இவருக்கும் பொண்டாட்டி பொண்ணு இருக்குது தானே......
அப்போ கூட அவரோட சுயநலத்துக்கு ரெண்டு பேரையும் யூஸ் பண்ணிகிட்டார்...... பொண்ணுக்குனதும் இவருக்கு நியாபகம் வந்ததாம்....... யோவ் போயா....... ஏதாவது சொல்லிடப்போறேன்.....

ஜெய்சக்திக்கு இப்போ புரிஞ்சிருக்கே செகண்ட் க்கு உள்ளான மதிப்பு...... நாட்டுல எவ்ளோவோ கல்யாணமாகாத ஆண்கள் இருந்தாலும் சிலருக்கு குடும்பத்தை சூறையாடத்தான் பிடிக்குது....... அவங்களோட லைப் இப்படித்தான்...... நிம்மதி சந்தோசம் இல்லாத வாழ்க்கை...... பிள்ளைகளுக்கு தெரிய வர்றப்போ தான் கூனி குறுகி போறாங்க......
எத்தனை நேரில் பார்த்தாலும்/கதைகள் படித்தாலும் குடும்பத்தை குலைக்கும் ஆண்/பெண் illegal மட்டும் குறையவே மாட்டேங்குது.....
இன்னும் புரியாதது பிள்ளைகளுக்கு alliance பார்க்கிறப்போ புரியும்....
அம்மா/அப்பாவை மாதிரி இருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்னு பல கல்யாணங்கள் நின்னு போயிருக்கு.....
கேட்கிறப்போ தான் செய்த தப்பே புரியுது.......
இதையும் தொடைச்சி போட்டுட்டு நடமாடும் ஜென்மங்களும் இருக்கு.......

நாளைக்கே next epi வேணும் :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top