Sinthiya Muththangal 33

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

காயத்ரி, நீ வக்கீலு தொழிலை தவிர மத்ததெல்லாம் நல்லாவே செய்யறம்மா.. :p:p அதான் உனக்கு ஜோடி பவித்ரன் இருக்கானே.. அப்புறம் எதுக்கு உதய் வந்துருக்கானு சொன்னதும் துள்ளிக்கிட்டு ஓடுற.. ராஜசேகர் வயத்துல புளிய கரைக்க வைக்குறீயே உதய்..

தன்னோட அக்காவோட பர்சனல் வாழ்க்கையை பத்தி ராஜசேகர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க போறானோ??
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அடேய் உதயேந்திரன்
உன்னைப் பார்த்தாலே தங்கள் வீட்டுப்
பெண் பத்திரமா இருக்கணுமுன்னு எல்லோரும் பம்முறாங்களே
உதய்யைப் பார்த்தால் எல்லோருக்கும் பீதியாகி பேதியாகிடும் போலவே
ஹா ஹா ஹா
ண்ணா உதய் ண்ணா உங்க மயிமையே மயிமைண்ணா
காயத்ரியின் ரவுசு சூப்பர்
வக்கீல் ஆக மனசு இல்லாதவள் எதுக்கு
லா படிக்கணும்?
ஆனாலும் இன்னும் கொஞ்சம் டீஸண்டா
நீ சாப்பிட்டிருக்கலாம், காயூ
ஹா ஹா ஹா
உதய்யிடம் ஓவரா அட்டாச்மெண்ட் காட்டி ராஜசேகர் வயிற்றில் காயூ புளியைக் கரைக்கிறாளே
போட்டிக்கு கீர்த்தி இருப்பது தெரிந்தால் இவள் உதய்யிடம் இந்த நெருக்கம் காட்டுவாளா?
இல்லை உதய்தான் அக்கா மகளை விட்டுவிட்டு காயூவுக்கு சப்போர்ட் பண்ணுவானா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ரொமான்ஸ் மட்டுமில்லை நையாண்டியும் நல்லா பண்ணுறீங்க:p:p:p
ராஜசேகருக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சே தீருவீங்க போல.......


ராஜசேகர் தான் சேர்த்துவைக்க ஹெல்ப் பண்ணனுமா???
எல்லோரும் இதை எப்படி எதிர்கொள்ள போறாங்க.......
உதய் அவங்க வீட்டுல யாரையும் கன்சிடர் பண்ணப்போறதில்லை அப்பா உட்பட.......
புனிதாவை எப்படி எதிர்கொள்ள போகிறான்???


அடடா முதலில் அம்மாவும் பொண்ணும் வாதம் பண்ணி........ அப்புறமும் கிராஸ் டாக் மாதிரி கூடவே வந்து சொல்லவந்ததை செல்லவிடாமல் பண்ணிட்டா இந்த காயு.........
காயு பர்சனல் பேசுற இடத்தில உனக்கென வேலை......... ஓடிப்போய்டு :mad::mad::mad:


இப்படி வாய்தா வாங்கிட்டீங்களே :cry::cry::cry:
நாளைக்கே அடுத்த எபி குடுத்துடுங்க ..........


ராத்திரிகள் என் ராத்திரிகள் மிக ரகசியம் ஆகிறதே
நாளும் பூக்கும் நியாபகம் அட வன்முறை பேசியதே
எதனால் இமை பார்த்தது எதனால் இதழ் கோர்த்தது
வங்கக்கடல் ஈரம் போகுமா இந்த புதிர் காதல் ஆகுமா
இமை மூடாமல் இரை தேடாமல் உன் உணர்வால் விழித்திருப்பேன்
சற்றுமுன் கிடைத்த தகவல்படி தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே..............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top