Sinthiya Muththangal 26

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆஹா புள்ள முத்தத்தை feel பண்ணியிருக்கே :p:p:p
யார் வாங்கிக்கிட்டதுன்னு தெரிஞ்சுடுச்சே :D:D:D
சந்தேக பார்வை உதய் மேல்.......
பவி கொலை வெறியில் இருக்கிறான்....... இதுவும் தெரிந்தால்???

கீர்த்தி க்ரீஷ் சூப்பர்........ அம்மா வீட்டு attitudes இல்லை.......
சரி தவறு நல்லாவே புரிஞ்சுக்கிட்டாங்க........

உதய் எப்படி வேணியை நெருங்க போகிறான் இந்த பவி இருக்கும் போது........
கடத்த சொன்ன அப்பா என்னவானார்???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
டேக்ஸிக்கு பணம் கொடுக்க முடியாமல் செயினைக் கொடுத்துட்டியே, உதயேந்திரன்
ஹா ஹா ஹா
உன்னோட கிச்சுணா மயக்கத்திலிருந்தப்போ உம்மா வாங்கினயே
வாடி வா உதய் மாப்பி
இப்போ கிருஷ்ணாவிடம் உம்மா வாங்கு or அவளுக்கு உம்மா கொடு பார்க்கலாம்,
உதய் தம்பிரி
ஹா ஹா ஹா
தான் பவித்ரனுக்கு உம்மா கொடுக்கலைன்னு வேணிக்கு தெரிஞ்சு போச்சு
இனி உதய்யை அவள் என்ன செய்யப் போறாள்?
நல்ல இடத்திலே தொடரும் போட்டுட்டீங்களே, விஜி டியர்
ஸோ சேடு ஸோ சேடு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top