Sinthiya Muththangal 24

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
Uday Veni vendi edukkara step yosikkarathu patharathu ellame arumai....
parameswar ean ivlo mosama yosikkarar...ithula Uday akka koootu intha kidnapping enna gudumbamo...
Athum antha bombala porukki peachu seyal Uday avana chumma veeda koodathu kilichu thonga vidanum........Uday entry superrb...
 

Deputy

Well-Known Member
Nice and superb....last minute entry but mass entry....uday rowdy a enna pana poran....veni ya keerthiyum krish m accept panunale parameshwar and jaisakthi ku atha vida oru periya punishment illa....jaisakthi manusa piravike worth illa....ipadi than mirati punithavoda life m thatti parichirupa....ithve keerthiku ithumathiri na appanum ponnum othukuvaangala.....
 

Kala Sathishkumar

Well-Known Member
அடுத்த பதிவுக்குகாக வெகு ஆவலோடு காத்திருக்கிறேன்:love:
 

Bala sutha

Well-Known Member
:love::love::love:

சூப்பர்டா உதய்........ சரியா வந்துட்ட........
இனி வீட்டை விட்டு வெளிநடப்பா??? சூப்பர் சூப்பர் கண்டிப்பா பண்ணனும் அந்த பரமேஸ்வர் பையன்.......
அப்புறம் உனக்கும் வில்லனாகுவார் உங்கப்பா......
If you are bad I am your Dadனு.......

என்ன இருந்தாலும் சின்ன பசங்களுக்கு துடிக்குது....... அம்மா பக்கம் weak ஆகிட்டே போகுது......
உங்கக்காக்கும் ஏதாவது மருந்து வாங்கி குடுத்துடு...... போய் சேரட்டும் உங்கத்தான் கிட்ட.........
இல்லைனா உன்னோட கிருஷ் சை வாழவிடமாட்டாங்க.........

இவனுங்களுக்கு நாலு குடுத்துட்டு போடா........

இப்போ உதய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்-னு ஓடிவருவாளா கிருஷ்:p:p:p
உதய்ய்ய்ய்ய்ய்ய் ஓடி வந்து பவிவிவிவிவி எங்கனு கேப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top