Sinthiya Muththangal 22

Advertisement

Sapphire

Well-Known Member
அவ்வளவு சின்ன பெண்ணாகவா
காயத்ரி தெரிகிறாள்?
காயத்ரி என்ன செய்கிறாள்?
படிக்கிறாளா?
இல்லை வேலை செய்கிறாளா?

அய்யய்யோ
சும்மா இருந்த சங்கை ஊதிக்
கெடுத்துட்டு உதயேந்திரன் ஜெர்மனி போயிட்டான்
கிருஷ்ணவேணியை இந்த கிழட்டு
மிருகம் பரமு என்ன செய்யப்
போறானோ தெரியலையே
வேணியை யாரு காப்பாற்றப்
போறாங்க?

பரமேஸ்வரனைப் பற்றி நன்கு
தெரிந்த ராஜசேகர் ஏதாவது
ஹெல்ப் செய்வாரா?
ராஜசேகரின் ஹெல்ப் மூலம்
அவரைப் பற்றிய எண்ணம் மாறி
பவித்ரன் வேணியின் குடும்பத்தில்
அவரை கொஞ்சம் நல்லவிதமாக
நினைப்பாங்களோ?

அந்த சின்ன பையன் க்ரிஷ் வேற
என்ன ஆனான்னு தெரியலே
Gayathri law tane padikkiranga
 

kayalmuthu

Well-Known Member
பரமேஸ்வர் ரூட் போட்டு கொடுக்க போறார்.. உதய் and வேணி சேர்வதற்கு...
க்ரிஷ்ணவா இது எப்போது இருந்து...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top