Sinthiya Muththangal 17

Advertisement

gomathits

Active Member
chandrasekar yean than udai munru kulantainkal ondru aaga parkavilli. veni ikku mattum yean shares, property koduthar, athuvum athu jaisakthi and udai share vaithu vantha money.
 

Geetha sen

Well-Known Member
கிரிஷ் மாதிரிதானே வேணியும் இவங்களுக்காக அவளை விரட்டுவானா. Fb கேட்ட பிறகும் வேணி புனிதா மேல் இறக்கம் வரலையா உதய். அருமை விஜிக்கா.
 

Deputy

Well-Known Member
Konjam sensitive than...akka pillaingalukaha veni n ammava thorathanumnu uday ninaikira mathiri veni ava ammavukaha poradurathu enna thapu...moraya vandhava pin vaasal valiyum pin vaasal vali vandhava mun vaasal valiyum pokanumnu uday asai paduran....apram krish emotional age la irukkan. So avanuku suicide than thonum...but ithuku apramavathu jaisakthi thanoda pillaingaluku situation a puriya vaikka muyarchi pananum...atha vittutu avangala thoraghuren ivangala thorathurenu pona keerthi ila krish kai meeri poyiduvanga...aana ivanga yaarum veni n punitha nu rendu jeevankala patri yosikave ila....
 

Deputy

Well-Known Member
கிரிஷ் மாதிரிதானே வேணியும் இவங்களுக்காக அவளை விரட்டுவானா. Fb கேட்ட பிறகும் வேணி புனிதா மேல் இறக்கம் வரலையா உதய். அருமை விஜிக்கா.
உரிமையைத் தர வேண்டியவன் தரவில்லை.....அப்போ இன்னொருத்தன் அவனுடைய உரிமையைப் பற்றி தானே யோசிப்பான்...
 

Deputy

Well-Known Member
வினை விதைத்தவன் வினையறுப்பான்
தினை விதைத்தவன் தினையறுப்பான்.....
நிச்சயமாக....ஆனால் இங்கே இருவர் தெரிந்தே விதைத்ததை நான்கு பேர் தவறேதும் செய்யாமல் அறுவடை செய்கிறார்கள்....
 

gomathits

Active Member
Konjam sensitive than...akka pillaingalukaha veni n ammava thorathanumnu uday ninaikira mathiri veni ava ammavukaha poradurathu enna thapu...moraya vandhava pin vaasal valiyum pin vaasal vali vandhava mun vaasal valiyum pokanumnu uday asai paduran....apram krish emotional age la irukkan. So avanuku suicide than thonum...but ithuku apramavathu jaisakthi thanoda pillaingaluku situation a puriya vaikka muyarchi pananum...atha vittutu avangala thoraghuren ivangala thorathurenu pona keerthi ila krish kai meeri poyiduvanga...aana ivanga yaarum veni n punitha nu rendu jeevankala patri yosikave ila....
veni and punita patri chandrasekar yosikamal, second marriage pannum pothu, evanga yean yosika poraga.
 

Ambika

Well-Known Member
கிரிஷ் மாதிரிதானே வேணியும் இவங்களுக்காக அவளை விரட்டுவானா. Fb கேட்ட பிறகும் வேணி புனிதா மேல் இறக்கம் வரலையா உதய். அருமை விஜிக்கா.
Udhai pa
veni and punita patri chandrasekar yosikamal, second marriage pannim pothu, evanga yean yosika poraga.
ஜெய்சக்தி பரமேஸ்வரன் இரண்டு பேருக்கும் சந்திரசேகர் கல்யாணம் ஆனவன் தெரிஞ்சு குழந்தை இருக்குனு தெரிஞ்சு தானே புனிதாவ போய் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசினாங்க ஒண்ணுமே தெரியாதவங்க இல்லையே ஜெய்சக்தி
 

gomathits

Active Member
Udhai pa ஜெய்சக்தி பரமேஸ்வரன் இரண்டு பேருக்கும் சந்திரசேகர் கல்யாணம் ஆனவன் தெரிஞ்சு குழந்தை இருக்குனு தெரிஞ்சு தானே புனிதாவ போய் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசினாங்க ஒண்ணுமே தெரியாதவங்க இல்லையே ஜெய்சக்தி
oonum theiryathavanga endru sollavilli. chandrasekar ikku guilty conscious and akkarai illatha pothu evangal ikku yean irruka pothu.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top