silla velakam 1

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
தற்போதைய அரசியல் கோபம்:)
சேர்த்து இருக்கு அண்ணா...சூப்பர்.

நன்றி சகோதரி

{நல்ல வேளை, நீங்கள் இங்கே இல்லை, எதையும் கேள்விபடும் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் உணரும் இடத்தில் உள்ளோம் சகோதரி. இந்த கோபம் எல்லோர் மனதிலும் உள்ளது சகோதரி}
 

Manimegalai

Well-Known Member
நன்றி சகோதரி

{நல்ல வேளை, நீங்கள் இங்கே இல்லை, எதையும் கேள்விபடும் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் உணரும் இடத்தில் உள்ளோம் சகோதரி. இந்த கோபம் எல்லோர் மனதிலும் உள்ளது சகோதரி}
இங்க எங்க இடத்தில் என்ன நடக்கிறது..
என்ற செய்தி கூடதெரியாது அண்ணா..
ஊர்ப்பாசம்..அங்குதான் ஆர்வம் ..அன்பு..
என்ன நடக்குதோ என்று உடனுக்குடன் செய்திகள் தமிழ்நாடு நிலவரம் ..பார்ப்பேன் அண்ணா..
 

murugesanlaxmi

Well-Known Member
இங்க எங்க இடத்தில் என்ன நடக்கிறது..
என்ற செய்தி கூடதெரியாது அண்ணா..
ஊர்ப்பாசம்..அங்குதான் ஆர்வம் ..அன்பு..
என்ன நடக்குதோ என்று உடனுக்குடன் செய்திகள் தமிழ்நாடு நிலவரம் ..பார்ப்பேன் அண்ணா..


எங்கிருந்தாலும் நம் மண்ணின் பாசம் சகோதரி {சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா, இதற்கு அடுத்த அடி அட எந்நாடு என்றாலும் அது நம்நாடு ஈடாகுமா, இன்று நாடு என்று சொல்லும் போது இந்த அரசியால்வாதிகளால் கோபம் வருகிறது}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top