shopping bag...... finaly designed a women diwali shopping bag

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏங்கண்ணு கவிப்ரீதா டியர்?
இம்புட்டுக்காண்டி நக்கினியூண்டு
பையா இருக்கே
மாமன் கொடுக்கிற துட்டுக்கு
அல்லாத்தையும் வாங்கி இந்த
சின்ன்ன்ன்னனனன பையில
நொப்பிக்க முடியுமா?
 
Last edited:

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு கவிப்ரீதா டியர்?
இம்புட்டுக்காண்டி நக்கினியூண்டு பையா இருக்கே
மாமன் கொடுக்கிற துட்டுக்கு அல்லாத்தையும் வாங்கி இந்த சின்ன்ன்ன்னனனன பையில் நொப்பிக்க முடியுமா?
காசும் பத்தல.... பையும் பத்தலதான்.....
என்ன செய்ய... அளவா கொஞ்சமா வாங்கிகலாம்ன்னுதான்.... இத்துன்னுண்டு பை.........
கொஞ்ச டி-நகர் மட்டும் போதும்.... எல்லாம் நமக்கெதுக்கு......:p:p:p:geek:
 

banumathi jayaraman

Well-Known Member
காசும் பத்தல.... பையும் பத்தலதான்.....
என்ன செய்ய... அளவா கொஞ்சமா வாங்கிகலாம்ன்னுதான்.... இத்துன்னுண்டு பை.........
கொஞ்ச டி-நகர் மட்டும் போதும்.... எல்லாம் நமக்கெதுக்கு......:p:p:p:geek:
கரெக்ட் கரெக்ட்
மத்ததெல்லாம் நமக்கெதுக்கு?
டி நகர் ரங்கநாதன் தெரு ஒண்ணு போதும்ப்பா, கவிப்ரிதா டியர்
:LOL::LOL::love::love::cry::cry::cool::cool::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top