Sevvanthi Pooveduthaen Final

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
nice family story.thamarai problema handle pannnathu super.veera mullaiidam kattum affection nice. manaiviya kooda kastapttutha koodathu ninikirathu menmai. inimai.sevvandhi anbal katiya pooveduthan,mannan[veera] manam muluthum malarnthirupathu sevanthi poove than. congrats sis.

Hi Devi,

Thank you ma, thank you so much...

Mannan manam muluthum malarnthirupathu sevvanthi poove than - very nice
thankyou.gif~c200
 

Jey.raj

Well-Known Member
கரடு முரடான மணல்மேடாக
தான் காட்சியளித்தாள்
அவனுக்கு..

பூக்களின் மீது நேசம்
கொண்டவன்..
பூவையின் நேசம் காண
தவமிருந்தான்..

அன்பை பதியமிட்டு
காதலை உரமிட்டு
பொறுப்பாய் கவனித்தே
அவளுள் அவனை
பதிய செய்தான்...


எண்ணங்கள் எல்லாம் அவளாகிட
வண்ணங்கள் பல அவன் தோட்டத்தில்
செவ்வந்தி மலர் தோட்டத்தில்..
Nice sis :)
 

HEMASENTHIL

Member
ஹாய் சவி அக்கா,
ரொம்ப அழகான குடும்ப கதை.ரஞ்சிதம் அம்மா&செவ்வந்தி பாசபிணைப்பு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.எல்லோரும் இவ்வளவு புரிந்துணர்வுடன் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.வீரா&செவ்வந்தி ரெண்டு பேரும் சண்டைக்கோழி மாதிரி சண்டை போட்டுகிட்டது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.தாமரை நடந்துகொண்டதை தான் ஜீரணிக்கவே முடியவில்லை.எப்படி எல்லாம் பேசிவிட்டாள்.வீராவின் ஷாக் ட்ரேட்மெண்ட் ரொம்ப சரி.முல்லை இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.மதுரம்மா உண்மையில் ஒரு இரும்பு மனுஷி.அவர் இல்லை என்றால் செவ்வந்தி குடும்பம் இல்லை.செவ்வந்தி படப்பட பட்டாசாய் பொரிந்தாலும் அவள் கோபத்தில் நியாயம் இருக்கு.வீரா&செவ்வந்தி ரொமான்ஸ் சூப்பர்.
 

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi Savee dear
Naane varanumnnu ninaichen athukulla neenka vanthuteenka. Thank you so much pa.

Two days munnadi than unka story padichen. Romba naalaiku oiragu naan padicha story.
Romba nalla irunthathe commercial padam parthathu pola athiradiya irunthathu. Feel good story. Keep rocking pa.... Aanaa veeravai paarth konjam pvamaa irunthathu.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சவி அக்கா,
ரொம்ப அழகான குடும்ப கதை.ரஞ்சிதம் அம்மா&செவ்வந்தி பாசபிணைப்பு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.எல்லோரும் இவ்வளவு புரிந்துணர்வுடன் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.வீரா&செவ்வந்தி ரெண்டு பேரும் சண்டைக்கோழி மாதிரி சண்டை போட்டுகிட்டது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.தாமரை நடந்துகொண்டதை தான் ஜீரணிக்கவே முடியவில்லை.எப்படி எல்லாம் பேசிவிட்டாள்.வீராவின் ஷாக் ட்ரேட்மெண்ட் ரொம்ப சரி.முல்லை இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.மதுரம்மா உண்மையில் ஒரு இரும்பு மனுஷி.அவர் இல்லை என்றால் செவ்வந்தி குடும்பம் இல்லை.செவ்வந்தி படப்பட பட்டாசாய் பொரிந்தாலும் அவள் கோபத்தில் நியாயம் இருக்கு.வீரா&செவ்வந்தி ரொமான்ஸ் சூப்பர்.

Thank u da Hema... Thank u so much dear...

thankyou.gif~c200
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top